கடந்த இரண்டு மூன்று நாட்களாக இரவில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) காரணமாக நமதூர் (ஒகளுர்) வாயக்காலில் தண்ணீர் வரத்து அதிகறித்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதன் காரணமாக நீண்ட நாள் தேங்கி கிடைந்த கழிவு (சாக்கடை) நீர்ரும் சுத்தமாகின. இதன் காரணமாக தூர்நாற்றமும் , கொசு தொல்லையும் சற்று குறைந்துள்ளது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக