நமதூரில் இந்தவருடம்
அல்லாஹ்வின் முப்பெரும் ரஹ்மத்தை நேரடியாக பார்க்க முடிந்தது.
ஏழைகளின் பெருநாளாக
வெள்ளிக்கிழமையும், ஏழை மக்களோடு
கொண்டாடக்கூடிய ஈத் பெருநாளும் மற்றும் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) நமதூரில் பார்க்க
முடிந்தாது.
இதில் நமது பிள்ளைகள்
குழந்தைகள் புத்தாடை அணிந்து பஜ்ர் தொழுகைக்கு வந்த காட்சிகள் உலகத்தில்
காணக்கிடைக்காத காட்சிகளில் ஒன்றாக அமைந்தது.
வழக்கம் போல் இரண்டு
சுன்த்த்துவல் ஜமாத்தில் பெருநாள் தொழுகை பள்ளிவாசலில் நடைபெற்றது. மழையின்
காரணமாக தாருஸ்ஸலாம் மற்றும் TNTJ இந்த வருடம் இறைவனின் நாட்டப்படி பள்ளிவாசலில்
நடைபெற்றது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக