தீவிரவாதத்தை யார் அரங்கேற்றுவது ?
தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை
முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
நாடு
முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?
நம்
தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு
காந்தியை கொன்றவன் யார் ?
விநாயக
சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில்
கலவரத்தை துண்டுபவன் யார் ?
பெங்களூரில்
பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை
போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?
மாவீரன்
கார்க்ரேவை கொன்றவன் யார் ?
ஆந்திராவில்
மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?
பாபர் மஸ்ஜித்தை
இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?
இந்த நாட்டின்
இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?
2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த
குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர்
குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு
வெடிப்பில் 15 பேர் பலி.
2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு
வெடிப்பில் 35 பேர் பலி.
2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற
ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு
வெடித்து 11 பேர் பலி.
2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த
தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.
2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.
2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம்
கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா
பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்து
தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு
குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர்.
அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
மறக்கப்பட்ட
நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின்
ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில்1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.
இதனுடைய உச்சகட்ட
நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும்
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர்
கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக
ஹிந்துத்துவ தீவிரவாதிகளால்1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின.
ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர்
தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.
இதன் மூலம் சொந்த
நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா
பயங்கரவாதிகள்.
______________________________________________________________________________________________________
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய மண்ணின்
மைந்தர்கள் 3000 க்கும் மேற்பட்டோர் காரின் குறுக்கே வந்த நாய்
என்றால் ; கைபர் கணவாய் வழியாக வந்தேறியாக வந்த , ஆங்கிலேயனிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம்
என்று எழுதிகொடுத்த ஈனப்பிறவிகளின் வாரிசான மோடியோடு எதனை ஒப்பிடுவது ?
கோப்புகள் நமது
நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக