நமதூரில் கடந்த 10.11.2013 அன்று நடந்த மருத்துவ முகாம்...
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 10.11.2013 அன்று காலை 10 மணியளவில் நமதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன.
இந்த முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் லெப்பைக்குடிக்காடு கிளை மற்றும் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ மனை இணைந்து நடத்தியது.இந்த முகாமில் இதயம் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் இரத்த கொதிப்பு ஆகிய சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்..
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.
பதிலளிநீக்குராக்