நமதூரில் கடந்த 8.11.2013 அன்று நடைபெற்ற யோகா பயிற்சி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி
மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக நமதூரில் கடந்த 8.11.2013 அன்று மாலை 6 மணியளவில் போருந்து நிலையத்தில் யோகா பயிச்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் திரளான நமதூர் மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்....
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக