ஒரு கட்டத்தில் தகுதி அற்றவரும், ஊழல் செய்பவரும், வட்டி வான்பவரும், நடுநிலை அல்லதாவரும் தான் ஆச்சி பொறுப்பை எடுப்பார்கள். மேலேகுரிபிடவர்கள் எதில் எதில் அடங்குவார்கள் என்று நாம் எல்லுருகும் தெரியும். இருந்தும் நம் மக்களால் எதயும் செய்ய முடியவில்லை. அல்லா நன் அனைவரையும் பாதுகாப்னஹ ஆமின்!!! 2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
சகோதரரே நமது ஊரை பற்றி நம்மை விட நமது அக்கம் பக்கத்துக்கு ஊருக்கு நன்றாக தெரியும்... மேல கூற பட்டுள்ள யாரும் நல்லவர்கள் இல்லை.. ஜமாஅத் என்ற ஒன்று நமது ஊரில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தவிரே நமது ஊருக்கு இல்லை...அவர் அவர் குடும்பத்துக்கு சொத்து சேர்த்து கொண்டே போகிறார்கள்.. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பாற்றுவானாக துவா செய்யவும்.. எப்போது இந்த நிலைமை மாறும் தெரிய வில்லை.....
வஅலைக்கும் வஸ்ஸலாம் பாஷா பாய் நீங்கள் ஒரு பொருளை விரும்பலாம் ஆனால் அது உங்களுக்கு பயன் தறாது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு பயன் தரும். (அல்குர்ஆன்) அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஒரு சிலர் மேல் உள்ள குற்றச்சாட்டை அனைத்து நிர்வாகிகளும் நல்லவர்கள் இல்லை என்று அவதூறு பரப்பாதீர்கள்.
நீங்கள் செல்லுவது போல் ஒரு சிலர் தான் தொடர்ந்து இந்த பதவிகளை அனுபவித்து வருகின்றனர். இது வரைக்கும் ஏன் இவர்களே தொடர்ந்து வருகிறார்கள் என்று என்னைக்காவது சிந்தித்தது உண்டா நீங்கள்?
முதலில் அடுத்தவர்களை பார்த்து கையை நீட்டுவதற்கு முன் நம்மை நோக்கியே நாம் சீர் திருத்துவோம். இன்ஷா அல்லாஹ்.....
ஜமாஅத் தலைவர்கள் நமதூர் மக்களால் தேர்ந்தேடுக்க பட வேண்டுமே தவிர... அவர்களுக்குள் தேர்ந்தெடுப்பது இல்லை.. muthalil நமதூர் மக்களின் விருப்பத்தை கேக்க வேண்டும் பிறகு தேர்ந்தேடுக்க பட வேண்டும்... என்னக்கு தெரிந்த வரை யாரும் அப்படி செய்வதில்லை.. அவர்கள் முடிவு செய்த பின்பு நமக்கு தெரிவிக்கிறார்கள்... மக்களின் விருப்பத்தை பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை...
ஒரு சிலர் தான் தொடர்ந்து இந்த பதவிகளை அனுபவித்து வருகின்றனர். இது வரைக்கும் ஏன் இவர்களே தொடர்ந்து வருகிறார்கள் என்று என்னைக்காவது சிந்தித்தது உண்டா நீங்கள் really good word
மதிற்பிற்குரிய நிருபர் அவர்களே நீங்கள் ஒரு சில கருத்துகளை நீக்கி உள்ளீர்கள் ஏன்? நீங்கள் நடுநிலையாளர்கள் என்றால் உடனே எல்லா மக்கள் கருத்துகளையும் உடனே வெளிவேடவேண்டும் இல்லை என்றல் நீக்கலும் ஒரு தலைபச்சமக செயல்படுகிர்கள் என்று கணிக்க வேண்டி உள்ளது.
மதிற்பிற்குரிய நிருபர் அவர்களே நீங்கள் ஒரு சில கருத்துகளை நீக்கி உள்ளீர்கள் ஏன்? நீங்கள் நடுநிலையாளர்கள் என்றால் உடனே எல்லா மக்கள் கருத்துகளையும் உடனே வெளிவேடவேண்டும் இல்லை என்றால் நீங்கள்லும் ஒரு தலைபச்சமக செயல்படுகிர்கள் என்று கணிக்க வேண்டி உள்ளது.
மதிப்பிற்குரிய நிருபர் அவர்களே அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் உங்கள் மீது ஒரு சில வாசகர்கள் நம்பிக்கை வைதுளோம் அதை மதிபிரக. நான் பார்த்த பொது முன்னால் தலைவர் MSM பற்றி சில கருத்துகளை பார்த்தோம் அதை உடனே வெளிவிடுங்கள். நமது ஊர் மேல் மற்றும் நமது மக்கள் மீது அக்கறை இருந்தால் செய்யுங்கள். அல்லா உங்கள் மீது ரஹமத்செய்வானாக!
ஒரு கட்டத்தில் தகுதி அற்றவரும், ஊழல் செய்பவரும், வட்டி வான்பவரும், நடுநிலை அல்லதாவரும் தான் ஆச்சி பொறுப்பை எடுப்பார்கள். மேலேகுரிபிடவர்கள் எதில் எதில் அடங்குவார்கள் என்று நாம் எல்லுருகும் தெரியும். இருந்தும் நம் மக்களால் எதயும் செய்ய முடியவில்லை. அல்லா நன் அனைவரையும் பாதுகாப்னஹ ஆமின்!!!
பதிலளிநீக்கு2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
thalivar???????? r u all okkkkkkk
பதிலளிநீக்கு2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குசகோதரரே நமது ஊரை பற்றி நம்மை விட நமது அக்கம் பக்கத்துக்கு ஊருக்கு நன்றாக தெரியும்... மேல கூற பட்டுள்ள யாரும் நல்லவர்கள் இல்லை.. ஜமாஅத் என்ற ஒன்று நமது ஊரில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தவிரே நமது ஊருக்கு இல்லை...அவர் அவர் குடும்பத்துக்கு சொத்து சேர்த்து கொண்டே போகிறார்கள்.. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பாற்றுவானாக துவா செய்யவும்.. எப்போது இந்த நிலைமை மாறும் தெரிய வில்லை.....
வஅலைக்கும் வஸ்ஸலாம்
நீக்குபாஷா பாய்
நீங்கள் ஒரு பொருளை விரும்பலாம் ஆனால் அது உங்களுக்கு பயன் தறாது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு பயன் தரும். (அல்குர்ஆன்) அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஒரு சிலர் மேல் உள்ள குற்றச்சாட்டை அனைத்து நிர்வாகிகளும் நல்லவர்கள் இல்லை என்று அவதூறு பரப்பாதீர்கள்.
நீங்கள் செல்லுவது போல் ஒரு சிலர் தான் தொடர்ந்து இந்த பதவிகளை அனுபவித்து வருகின்றனர். இது வரைக்கும் ஏன் இவர்களே தொடர்ந்து வருகிறார்கள் என்று என்னைக்காவது சிந்தித்தது உண்டா நீங்கள்?
முதலில் அடுத்தவர்களை பார்த்து கையை நீட்டுவதற்கு முன் நம்மை நோக்கியே நாம் சீர் திருத்துவோம். இன்ஷா அல்லாஹ்.....
அஸ்ஸலாமு அலைக்கும் காதர் பாய்
நீக்குஜமாஅத் தலைவர்கள் நமதூர் மக்களால் தேர்ந்தேடுக்க பட வேண்டுமே தவிர... அவர்களுக்குள் தேர்ந்தெடுப்பது இல்லை.. muthalil நமதூர் மக்களின் விருப்பத்தை கேக்க வேண்டும் பிறகு தேர்ந்தேடுக்க பட வேண்டும்... என்னக்கு தெரிந்த வரை யாரும் அப்படி செய்வதில்லை.. அவர்கள் முடிவு செய்த பின்பு நமக்கு தெரிவிக்கிறார்கள்... மக்களின் விருப்பத்தை பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை...
ஒரு சிலர் தான் தொடர்ந்து இந்த பதவிகளை அனுபவித்து வருகின்றனர். இது வரைக்கும் ஏன் இவர்களே தொடர்ந்து வருகிறார்கள் என்று என்னைக்காவது சிந்தித்தது உண்டா நீங்கள் really good word
நீக்குமதிற்பிற்குரிய நிருபர் அவர்களே நீங்கள் ஒரு சில கருத்துகளை நீக்கி உள்ளீர்கள் ஏன்? நீங்கள் நடுநிலையாளர்கள் என்றால் உடனே எல்லா மக்கள் கருத்துகளையும் உடனே வெளிவேடவேண்டும் இல்லை என்றல் நீக்கலும் ஒரு தலைபச்சமக செயல்படுகிர்கள் என்று கணிக்க வேண்டி உள்ளது.
நீக்குமதிற்பிற்குரிய நிருபர் அவர்களே நீங்கள் ஒரு சில கருத்துகளை நீக்கி உள்ளீர்கள் ஏன்? நீங்கள் நடுநிலையாளர்கள் என்றால் உடனே எல்லா மக்கள் கருத்துகளையும் உடனே வெளிவேடவேண்டும் இல்லை என்றால் நீங்கள்லும் ஒரு தலைபச்சமக செயல்படுகிர்கள் என்று கணிக்க வேண்டி உள்ளது.
பதிலளிநீக்குமதிப்பிக்குறிய வாசகர் அவர்களே நீங்கள் சொல்லுவது போல் நாங்கள் (நமது நிருபர் குழு) யாரும் கருத்துகளை நீக்க வில்லை.
நீக்குஇப்படிக்கு
தலைமை ஆசிரியர்
நமதூர் செய்தி
மதிப்பிற்குரிய நிருபர் அவர்களே அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் உங்கள் மீது ஒரு சில வாசகர்கள் நம்பிக்கை வைதுளோம் அதை மதிபிரக. நான் பார்த்த பொது முன்னால் தலைவர் MSM பற்றி சில கருத்துகளை பார்த்தோம் அதை உடனே வெளிவிடுங்கள். நமது ஊர் மேல் மற்றும் நமது மக்கள் மீது அக்கறை இருந்தால் செய்யுங்கள்.
நீக்குஅல்லா உங்கள் மீது ரஹமத்செய்வானாக!