Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 நவம்பர், 2013

தொருமுனை பிரச்சாரம் மற்றும் பரிசலிப்பு நிகழ்ச்சி...



அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 15.11.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிரச்சாரத்தின் இறுதினாலான அன்று காலை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றன.


அதை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற தொருமுனை பிரச்சாரம் நடைபெற்றன. இப்பிரச்சாரத்தின் சிறப்பு பேச்சாலராக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோதரர் அமீர் பாஷா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக 10.11.2013 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இன்னிகழ்ச்சியில் நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.... 



















மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK


1 கருத்து:

  1. நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.

    ராக்

    பதிலளிநீக்கு