நேற்று 9.11.2013 அன்று நமதூரில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் லெப்பைக்குடிக்காடு கிளை ஏற்பாடு செய்து இறுந்தது. இந்நிகழ்ச்சியை லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் Dr. கலைமணி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
நடைபெற்ற இடங்கள்
1.பேருந்து நிலையம்
2.மேற்கு ஜாமியா பள்ளி வாசல்
3.கிழக்கு பழைய பள்ளி வாசல்
4.பிலால் பள்ளி வாசல்
ஆகிய இடங்களில் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.
பதிலளிநீக்குராக்