\\சும்மா இருக்கும் நாய சீண்டி பார்ப்பது தான் த த ஜ வின் வேலை..\\
இந்த மாதிரியான கமான்ட்டுக்கு காரணம் இந்த தளத்தை நடத்துபவர்களே இதற்கு முழு பொறுப்பு. ”ஒற்றுமைவேண்டும் ஆஆ ஒற்றுமைவேண்டும்” என்று பக்கம் பக்கமாக இந்த தளத்தில் கட்டுரைகளை போடும் நீங்கள்!!!(சந்தோசம்) இப்படித்தான் சின்டுமுடியும் வேலையை செய்வதா? நீங்கள் யார் என்ற உன்மை எங்களுக்க இப்போது தெரியவருகிறது
அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்களாக நீங்கள் இருந்தால், உண்மையாளர்காக இருந்தால் இந்த தவருக்கு மன்னிப்புகேட்கவேண்டும்???
சகோ. C.M. சம்சுதீன் அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகுதான் இந்த ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
உங்கள் தளத்தில் யார் எதை அனுப்பினாலும் போஸ்ட் செய்து விடுவீர்களா, ஒருவர் ஆபாச செய்தியையும், உண்மைக்கு முரணான செய்தியையும் அனுப்பினால் அதையும் விசாரிக்காமல் அதையும் போடுவீர்களா, ”கேள்வி பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழியை உங்கள் தளம் இதைப் போன்ற செய்தியின் மூலம் உண்மை படுத்திவறுகிறது...
மறுமையை அஞ்சி எந்த செய்தியையும் போடுங்கள், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக போட வேண்டாம்... (குறிப்பு: சகோ.C.M.சம்சுதீனிடம் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பற்றி விளக்கம் கேட்டீர்களா???)
நீங்கள் பயன் உள்ள நல்ல செய்திகளை வெளியிடு உள்ளீகள் அல்ஹம்துல்லாஹ்…… ஒற்றுமைக்கும் நீங்கள் பாடுபடுகிறிர்கள் ஆனால் இந்த தலைப்பு ( வக்கிலுக்கே வக்கில் நோட்டிஸா? ) பிரிவினைக்கு வழிவகுகிரது. இந்த ஸ்டிக்கர் மறியாதைக்கு உரிய வழக்கறிஞர் C.M.சம்சுதீன் அவர்கள் உடைய அனுமதி உடன் ஒட்டப்பட்டது. வெளியிடும் நீங்கள் LBK news (ஒற்றுமைக்கு வழி )என்று தலைப்பை சரிசெய்து வெளியிட வேண்டாமா? யார் எதை அனுப்பினாலும் போஸ்ட் செய்து விடகூடாது. அது ஒற்றுமைக்கு வழிவகுக்கிறதா அல்லது பிரிவினைக்கு வழிவகுக்கிறதா (நன்மைக்கு வழிவகுக்கிறதா அல்லது தீமைக்கு வழிவகுக்கிறதா) என்பாதை ஆராயிந்து பார்த்து வெளியிடவேண்டும்.
எதாயினும் சரி ஒரு தலைபச்சமாக செயல்படாமல் வெளியிடவேண்டும்.
//இந்த ஸ்டிக்கர் மறியாதைக்கு உரிய வழக்கறிஞர் C.M.சம்சுதீன் அவர்கள் உடைய அனுமதி உடன் ஒட்டப்பட்டது.//
நான் பல கடைகளிலும்,வீடுகளிளும் இந்த ஸ்டிக்கரை பார்த்தேன் நீங்கள் இவரிடம் மட்டும் அனுமதி வாங்கி ஒட்டினீர்களா அல்லது அனைவரிடமும் அனுமதிவாங்கிதான் ஒட்டினீர்களா?
சும்மா இருக்கும் நாய சீண்டி பார்ப்பது தான் த த ஜ வின் வேலை..
பதிலளிநீக்கு(command) எழுதும் சகோ… ஒரு சாரார் மனதை புன்படி எழுதுவது நகரிகம் அல்ல……
நீக்கு\\சும்மா இருக்கும் நாய சீண்டி பார்ப்பது தான் த த ஜ வின் வேலை..\\
நீக்குஇந்த மாதிரியான கமான்ட்டுக்கு காரணம் இந்த தளத்தை நடத்துபவர்களே இதற்கு முழு பொறுப்பு. ”ஒற்றுமைவேண்டும் ஆஆ ஒற்றுமைவேண்டும்” என்று பக்கம் பக்கமாக இந்த தளத்தில் கட்டுரைகளை போடும் நீங்கள்!!!(சந்தோசம்)
இப்படித்தான் சின்டுமுடியும் வேலையை செய்வதா? நீங்கள் யார் என்ற உன்மை எங்களுக்க இப்போது தெரியவருகிறது
அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்களாக நீங்கள் இருந்தால், உண்மையாளர்காக இருந்தால் இந்த தவருக்கு மன்னிப்புகேட்கவேண்டும்???
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குசகோ. C.M. சம்சுதீன் அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகுதான் இந்த ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
உங்கள் தளத்தில் யார் எதை அனுப்பினாலும் போஸ்ட் செய்து விடுவீர்களா, ஒருவர் ஆபாச செய்தியையும், உண்மைக்கு முரணான செய்தியையும் அனுப்பினால் அதையும் விசாரிக்காமல் அதையும் போடுவீர்களா, ”கேள்வி பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழியை உங்கள் தளம் இதைப் போன்ற செய்தியின் மூலம் உண்மை படுத்திவறுகிறது...
மறுமையை அஞ்சி எந்த செய்தியையும் போடுங்கள், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக போட வேண்டாம்...
(குறிப்பு: சகோ.C.M.சம்சுதீனிடம் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பற்றி விளக்கம் கேட்டீர்களா???)
இரண்டு சகோதரர்களுக்கிடையே பிரச்சனை என்றால் அவர்களிடையே இணக்கத்தினை ஏற்படுத்திடவே இஸ்லாம் சொல்லி தருகின்றது
பதிலளிநீக்குஇருவறுக்கிடையே பிரச்சனையை பெரிதுபடுத்த சொல்லி தரவில்லை
உங்களுக்கு சந்தேகமிருந்தால் C.M.சம்சுதீனிமே 9443797372 கேட்டுக்கொள்ளலாம்
முஹம்மத்
பிஸ்மில்லாஹ்……
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்…
நீங்கள் பயன் உள்ள நல்ல செய்திகளை வெளியிடு உள்ளீகள் அல்ஹம்துல்லாஹ்……
ஒற்றுமைக்கும் நீங்கள் பாடுபடுகிறிர்கள்
ஆனால் இந்த தலைப்பு ( வக்கிலுக்கே வக்கில் நோட்டிஸா? ) பிரிவினைக்கு வழிவகுகிரது.
இந்த ஸ்டிக்கர் மறியாதைக்கு உரிய வழக்கறிஞர் C.M.சம்சுதீன் அவர்கள் உடைய அனுமதி உடன் ஒட்டப்பட்டது. வெளியிடும் நீங்கள் LBK news (ஒற்றுமைக்கு வழி )என்று தலைப்பை சரிசெய்து வெளியிட வேண்டாமா?
யார் எதை அனுப்பினாலும் போஸ்ட் செய்து விடகூடாது.
அது ஒற்றுமைக்கு வழிவகுக்கிறதா அல்லது பிரிவினைக்கு வழிவகுக்கிறதா (நன்மைக்கு வழிவகுக்கிறதா அல்லது தீமைக்கு வழிவகுக்கிறதா) என்பாதை ஆராயிந்து பார்த்து வெளியிடவேண்டும்.
எதாயினும் சரி ஒரு தலைபச்சமாக செயல்படாமல் வெளியிடவேண்டும்.
by
abu saaliha
Thanks for lbk news
நீக்குThanks for lbk news
நீக்குThanks for lbk news
நீக்குThanks for lbk news
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நீக்கு//இந்த ஸ்டிக்கர் மறியாதைக்கு உரிய வழக்கறிஞர் C.M.சம்சுதீன் அவர்கள் உடைய அனுமதி உடன் ஒட்டப்பட்டது.//
நான் பல கடைகளிலும்,வீடுகளிளும் இந்த ஸ்டிக்கரை பார்த்தேன் நீங்கள் இவரிடம் மட்டும் அனுமதி வாங்கி ஒட்டினீர்களா அல்லது அனைவரிடமும் அனுமதிவாங்கிதான் ஒட்டினீர்களா?
வாஅலைக்கும் சலாம் வரஹ்....
நீக்குஇந்த ஸ்டிக்கர் அனைவரிடமும் அனுமதிவாங்கிதான் ஒட்டப்பட்டது.
அனுமதிதந்த அனைவக்கும் மனம்மாறிந்த நன்றி.....
சரியாக சொன்னீர்கள் சகோதரர் இனியாவது இவர்கள் அல்லாவுக்கு அஞ்சி நடக்கட்டும்..
பதிலளிநீக்கு