Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 26 டிசம்பர், 2013

பாதைமாறிய தீன் இயக்கம்...!!!!?

அப்புரம் என்ன வழக்கம் போலதான் தீன் இயக்க காரிய கமிட்டி கூட்டம்?

நம்பிக்கையாளர்களே ! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விற்கு பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீத மிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.
அல்குர்ஆன் 2:278

“ எல்லோரிடமும் ஒரளவு திருட்டுத்தனம் இருக்கிறது என்பதை நீங்கள் நம்புகீன்றீர்களா ? நான் அதை நம்புகின்றேன்.
இந்த மக்கள் வயிறு நிறைய அத்தகைய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியாது. அது கழுத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி வீக்கம் போன்றது. அவர்களாய் அதனை கட்டுப்படுத்த முடியாது பேராசை வளர்ந்து கொண்டே இருக்கும்.“
ஜேம்ஸ் டி. ஊட்டன் 1974

இதுபோன்ற மனநிலையில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூகம் சார்ந்த பொதுநலம் பற்றி அவர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை. தன்னலம் மட்டுமே மேலோங்கி நிற்பதை நாம் இப்போது காண்கின்றோம்.

இப்போது விசியத்துக்கு வருவோம்....
கடந்த 20.12.2013 அன்று தீன் இயக்க காரிய கமிட்டி கூட்டம் வளமையான டெல்டா ரூமில் பெருவாரியான உருப்பினர்களின் ஆதரவோடு துவங்கியது. வழக்கம் போல் சடங்காக இங்கிருந்து போன லட்டர் அங்கிருந்து வந்த லட்டர் ஆகியவைகளை படித்து காண்பிக்கப்பட்டது.அதற்கான விளக்கமும் நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டது.

இதில் முக்கியமான விசயம் கல்யாண மண்டபம் கட்டும் விசயம். குளத்து அருகில் கட்டப்பட்டுவரும் மண்டபா சம்மந்தமாக மக்கள் கருத்து கேக்கப்பட்டது. அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒரே சேர அந்த இடத்தில் மண்டபம் கட்டவேண்டாம் என கேரிக்கை வைத்தனர்.
அதற்கப்புறம் தீன் இயக்கத்தால் நடாத்த பட்டு வரும் வட்டி (உள்ள) இல்லா கடன் திட்டத்தை பற்றி மக்கள் ஆச்சோபனை தெரிவித்தனர். அதற்கு பெரும் வாக்கு வாதம் போல் ஏற்பட்டு ஊர் பஞ்ஜாயத்து போல் ஆலு ஆலுக்கு கத்த ஆரம்பித்தனர். இதனால் ரூம் வாசிகள் தங்கள் சார்பாக அமைதியாக நடத்துவதாக இருந்தால் நடத்துங்கள் இல்லை என்றால் எல்லோரும் வெளியே போங்க என்று தன்னடக்கத்தோடு கூறினார்கள்.

அப்புரம்....
அப்புரம் என்ன வழக்கம் போலதான் புஸ்..........

இதனால் எந்த ஒரு முடிவுமில்லாமல் தீன் இயக்க கூட்டம் வீண் கூட்டமாக ஆனது.....

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் சைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழுப்ப மாட்டார்கள். காரணமாவது வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்து விட்டான்?என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக் கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது உங்களில் அதைவிட்டு விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்று போனது அவருக்குறியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விசயம் அல்லாஹ்விடமிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தப்பின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மரணித்து விடலாம்) தவிர, (இந்த உத்தரவு கிடைத்தப்பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரக வசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
அல்குர்ஆன். (2:275)

மேலும் அல்லாஹ் வட்டியை வாங்குவது பற்றி தன்னுடைய வேதத்தில் முன்னிருத்தி கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 2:275 – 279) 3:130, 30:39


மேலும் இது வட்டியில்லை, ஹலாலான திட்டம்தான் என்று நீங்கள் கருதினால் நமது மேற்கு மஹல்லம் இமாம் மௌலானா மௌலவி அப்பாஸ் மக்துமி அவர்களிடம் கேட்டு விளக்கம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நமது அத்தா அவரது நண்பரின் மரணத்தருவாயில் கூறியது போல் ஒரு தீமையின் முடிவில் நீங்கள் சந்தோசம் அடையளாம். ஆனால் பயபக்தியுள்ள ஒரு ஆன்மா மரணிக்கும் போது உங்களை சோகம் ஆட்கொள்ளும்.

அமீரக நிருபர் ஆலோசனைப்படி
நமது நிருபர்.

7 கருத்துகள்:

  1. அடுத்த அடுத்த மீட்டிங்களுக்கு இனி டெல்டா ரூம் கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
  2. இந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். நீங்கள் வெளியிட்டுள்ள செய்தி உண்மைதான். ஆனால் கூட்டம் முடிந்து ஒரு விசயம் நடைபெற்றது. அதை யாரும் கவனிக்க வில்லை. ஒரு நபர் இல்லை சகிதுல்லாஹ் (இவர் ஒரு இயக்கத்தில் பெருப்பாளியாக இருக்கிறார்) என்ற இந்த சகோதரர் சென்ன கருத்து தான் என்னை போன்ற வர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அது என்ன வென்றால் தீன் இயக்கம் நடத்தும் இந்த திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்தும் போது அதிகப்படியாக நூறு திர்கம் கட்ட வேண்டும் என்று தொகை போக இது மார்கத்திற்கு எதிரானது (வட்டி) என்று பெறு வாரியான சகோதரர்கள் கருத்தும் ஆச்சோபனையும் தெரிவித்தனர். அவர் சொன்னது (சகிதுல்லாஹ்) என்னவெனில் ஆம இவனலதான் மார்கத்தை படித்துவிட்டு வந்தானலே. தீன் இயக்க நிர்வாகிகளை பார்த்து அவ சொல்லுறான் இவன் சொல்லுறான் என்று நூறு திர்கம்மை கட்பன்நாதீங்க. நூறு என்பதை இறுநூநாக ஆக்கு0ங்க என்று அல்லாஹ்வின் மீது பயம இல்லாமல் செல்லுறார். இது போன்ற இயக்கத்திற்கு இவரை பொன்ற வர்களால் அந்த இயக்கத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கட்ட பெயர். சிந்திப்பார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை நானுன் அந்த இடத்தில் தான் இருந்தேன். அவரை பற்றி அவதூர் பரபாதிர்

      நீக்கு
  3. i think he is sound Syedulla he is worst in the world

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அழைக்கும்....

    இன்னும் தீன் இயக்கத்தை பற்றி பேசுவது முட்டாள்தனம்....தீன் இயக்கம் வீண் இயக்கமாக மாறி விட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தான்.....

    பதிலளிநீக்கு
  5. he he he .....................evanda ithu sakithulla sumar pathu varudankaluku mumbu palli vasalel panjam pasi adi vankuna all than da ethu...ivan innum thernthamal irupathu manasuku vathani alikurathu,allha than ivanuku nalla buthi thara vandum....ivan antha amipel irunthalum antha amipu eppadi irukum senthithu parunakl....sakothararkalai............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் நீ புத்தியோடு இருடா? முட்டாள்!!!

      நீக்கு