Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 12 டிசம்பர், 2013

கண்கலங்க வைத்த ஓவியம்...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் கண்கலங்க வைத்த ஓவியம் மற்றும் சிரியாவின் உண்மை புகைப்படமும் தாய் மடியை தேடி அலையும் சிறுவர்கள் சிரியாவின் வீதிகளில் விலை மதிப்பற்ற எம் பிள்ளைகள் கேட்பாரின்றி கிடக்கிறான் ஆனால் அவனது சகோதரனான நாம் நமது பிள்ளைகளுடன் இங்கு சொகுசு மெத்தையில் உருண்டு வருகிறோம் . அல்லாஹ்தான் நம்மை பாதுகாக்க வேண்டும் எப்பொழுது விழிப்பாய் என் சகோதரா அந்த சிறுவர்களின் கேள்விகளுக்கு எப்பொழுது பதில் கொடுப்பாய் உலகத்தின் கண்களுக்கு இந்த புகை படங்களை காட்டுங்கள் கலங்காத கண் உண்டா என்பதை நான் பார்க்க விரும்புகிறேன் ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் யா அல்லாஹ் ஒன்றும் அறியா அந்த பிஞ்சுகளில் சொந்தங்களை நீ பாதுகாப்பாயாக அவர்களின் தேவைகளை நீ பூர்த்தி செய்வாயாக ஆமீன் அந்த பிஞ்சுகளுக்காக மனம் இறங்கும்
நல்லடியானாக என்னையும் எனது குடும்பத்தையும் உலக முஸ்லீம்களையும் ஆக்கி அருள்புரிவாயாக ஆமீன் ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன் அல்லாஹும்ம இன்னி அஸ்அளுக்க அஸ்சுகதா ஆமீன் அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் பீ காஸ்மீர் பீ ஆப்கானிஸ்தான் பீ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


முக நூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக