இது போன்று விசியங்களை மக்களுக்கு தெழிவு படுத்திய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் லப்பைக்குடிக்காடு நியூஸ் சகோதரர்களுக்கு பாராட்டுகள்...அல்லாஹ் இவர்களுக்கு மேலும் நல்ல பர்க்கத் தருவானாக...
புத்தாண்டு மட்டும் உங்களது கண்களுக்கு தெரிகிறதே இறை ஆலயம் பாபரி உங்களது கண்களுக்கு வராதது ஏன்...மேலப்பாளையம் முதல் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கொத்து கொத்தாக போலி கைதுகளை தமிழக காவல்துறை செய்ததே அன்று இந்த அண்ணனும் அவரது அடிவருடிகளும் எங்கே போனார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மறுபடியும் சிறைக்கு தள்ள அண்ணன் துடிப்பது ஏன்..இன்று இடஒதுக்கீடு கேட்பதற்கான அண்ணனின் நோக்கம் பெட்டியை வாங்குவதுதானே ஏனெனில் 10சதவீதம் கொடுத்தால் பா.ஜ.க வுக்கு கூட நாங்கள் ஆதரவு கொடுக்கத் தயார் என்று அண்ணனின் தம்பி அல்தாபி கூறினாரே இவர்களது உள்நோக்கம் என்ன சமூகத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்ப்படுத்தி குளிர் காயவா >>>
மஞ்சள் கா மாலை காரனுக்கு எது பார்த்தாலும் மஞ்சளாகத் தெரியும்.அப்பாவி இளைஞர்களை மூளைசலவை செய்து.அவர்களை சிரிக்க கூட முடியாதவர்களாக ஆக்கி,,தலைமறைவாக சுத்த சொல்வது தான் உங்க தேசிய கட்சியின் செயல் பாடா ? பாபரி பள்ளிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இது இன்னும் எத்தனை தலை முறை நடக்குமோ ?தெரியவில்லை. ஊருக்கு ஒரு அமீர் தெருவுக்கு ஒரு அமீர் உங்களை சாம்பிள் தான் கலதூரில் தான் பார்த்து விட்டோமே...என்னா உங்களால என்ன செய்ய முடியும் என்று மக்களேதான் தெரிந்து கொண்டார்களே இதற்க்கு மேல பேசினால் தம்பி நீ தலைமறைவாகி விடுவாய் ..நம்ம ஊரு பள்ளியில் நம்ம ஊரில் பிறந்து வளர்ந்து இறந்தவர்களின் மையத்து செய்தியை சொல்ல மறுத்து வரும் நீயெல்லாம் ஒரு அமைப்பு ...உன் அமைப்பு மாதிரி சபரி மலைக்கு வழி அனுப்புவதும் தான் நீ சரியா வருவே நீயெல்லாம் அண்ணே தம்பி பேச வர ...எல்லா மாற்று மத சகோதரர்கள் எல்லாம் RSS கிடையாது அப்படி நீங்கள் சொல்வது போன்று இருந்தால் பிஜேபி தான் எல்லா ஸ்டேட்- ம் வெற்றிபெறும்.எல்லோரும் நமக்கு எதிரி கிடையாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இதற்க்கு கூடுதலாக எழுத நான் ரெடி அது உங்களுக்கு அது ஆரோகியமாக இருக்காது ..ஆகையால் தேவை இல்லாமல் உங்க வெப்சைட் விளம்பரத்துக்காக tntj - விமர்சிப்பதை மட்டும் வேலையாக செய்யாதே...
( பாபரி பள்ளிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இது இன்னும் எத்தனை தலை முறை நடக்குமோ ?தெரியவில்லை. ) தம்பி வரலாற்றை தெரிந்து கொண்டு வாந்தி எடுங்கள். பாபரி தீர்ப்புக்கு முன்னாடி ததஜ ஆர்பாட்டம் நடத்த வில்லையா ? அல்லது அப்போது எல்லாம் நீதி மன்றத்தில் வழக்கு நடக்க வில்லையா ?
இந்த பாபரி மஸ்ஜீத் தீர்ப்பை முலுமையாக படித்தால் தெரியும் நுனிப் புல் மேய்ந்து விட்டு வரலாறு படி என்கிறாய் ?எங்களை குற்றம் காண்பதே இன்பம் இதுவே அல்லாஹ்விடம் இது சாட்சியாக அமையும் மேல கேட்ட கேள்விக்கு ஒன்ருக்குகூட பதில் சொல்ல தைரியம் இல்லாத உங்களுக்கு மறு கேள்வி தேவை தானா? மார்க்கத்தை விவாதிபதற்க்குத் தானே கமெண்ட் போடுறோம் யார் சரியான பாதை என்று.. மாற்று மதத்தினரை விட நாங்கள் உங்களுக்கு நாங்கள் கேவலாய் இருகிறோமா? இதை நீங்களும் உங்கள் கூட்டமும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும் பள்ளியில் முஸ்லிம் மயத்தின் பேரைக்கூட சொல்லமுடியாத உங்களை போன்ற கோழைகளுக்கு இது போன்று நெட்டில் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் .சம்மந்த பட்டவர்களில் கேள்வி கேட்க முடியாது ?பாபரி மஸ்ஜீத் போராட்டம் முதன் முதலில் நாங்கள் தான் வருடா வருடம் நடத்தி வந்தோம் பெரும்மைக்காக சொல்லவில்லை உங்களை போன்ற மத்ஹப் ஜமாஅத் கூட எங்களை கேலி செய்தார்கள் .இன்ஷா அல்லாஹ் தீர்ப்பை பற்றி அடுத்த பதிலில்....
மாஷா அல்லாஹ்...
பதிலளிநீக்குஇது போன்று விசியங்களை மக்களுக்கு தெழிவு படுத்திய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் லப்பைக்குடிக்காடு நியூஸ் சகோதரர்களுக்கு பாராட்டுகள்...அல்லாஹ் இவர்களுக்கு மேலும் நல்ல பர்க்கத் தருவானாக...
புத்தாண்டு மட்டும் உங்களது கண்களுக்கு தெரிகிறதே இறை ஆலயம் பாபரி உங்களது கண்களுக்கு வராதது ஏன்...மேலப்பாளையம் முதல் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கொத்து கொத்தாக போலி கைதுகளை தமிழக காவல்துறை செய்ததே அன்று இந்த அண்ணனும் அவரது அடிவருடிகளும் எங்கே போனார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மறுபடியும் சிறைக்கு தள்ள அண்ணன் துடிப்பது ஏன்..இன்று இடஒதுக்கீடு கேட்பதற்கான அண்ணனின் நோக்கம் பெட்டியை வாங்குவதுதானே ஏனெனில் 10சதவீதம் கொடுத்தால் பா.ஜ.க வுக்கு கூட நாங்கள் ஆதரவு கொடுக்கத் தயார் என்று அண்ணனின் தம்பி அல்தாபி கூறினாரே இவர்களது உள்நோக்கம் என்ன சமூகத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்ப்படுத்தி குளிர் காயவா >>>
பதிலளிநீக்குமஞ்சள் கா மாலை காரனுக்கு எது பார்த்தாலும் மஞ்சளாகத் தெரியும்.அப்பாவி இளைஞர்களை மூளைசலவை செய்து.அவர்களை சிரிக்க கூட முடியாதவர்களாக ஆக்கி,,தலைமறைவாக சுத்த சொல்வது தான் உங்க தேசிய கட்சியின் செயல் பாடா ? பாபரி பள்ளிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இது இன்னும் எத்தனை தலை முறை நடக்குமோ ?தெரியவில்லை.
பதிலளிநீக்குஊருக்கு ஒரு அமீர் தெருவுக்கு ஒரு அமீர் உங்களை சாம்பிள் தான் கலதூரில் தான் பார்த்து விட்டோமே...என்னா உங்களால என்ன செய்ய முடியும் என்று மக்களேதான் தெரிந்து கொண்டார்களே இதற்க்கு மேல பேசினால் தம்பி நீ தலைமறைவாகி விடுவாய் ..நம்ம ஊரு பள்ளியில் நம்ம ஊரில் பிறந்து வளர்ந்து இறந்தவர்களின் மையத்து செய்தியை சொல்ல மறுத்து வரும் நீயெல்லாம் ஒரு அமைப்பு ...உன் அமைப்பு மாதிரி சபரி மலைக்கு வழி அனுப்புவதும் தான் நீ சரியா வருவே நீயெல்லாம் அண்ணே தம்பி பேச வர ...எல்லா மாற்று மத சகோதரர்கள் எல்லாம் RSS கிடையாது அப்படி நீங்கள் சொல்வது போன்று இருந்தால் பிஜேபி தான் எல்லா ஸ்டேட்- ம் வெற்றிபெறும்.எல்லோரும் நமக்கு எதிரி கிடையாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
இதற்க்கு கூடுதலாக எழுத நான் ரெடி அது உங்களுக்கு அது ஆரோகியமாக இருக்காது ..ஆகையால் தேவை இல்லாமல் உங்க வெப்சைட் விளம்பரத்துக்காக tntj - விமர்சிப்பதை மட்டும் வேலையாக செய்யாதே...
( பாபரி பள்ளிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இது இன்னும் எத்தனை தலை முறை நடக்குமோ ?தெரியவில்லை. ) தம்பி வரலாற்றை தெரிந்து கொண்டு வாந்தி எடுங்கள். பாபரி தீர்ப்புக்கு முன்னாடி ததஜ ஆர்பாட்டம் நடத்த வில்லையா ? அல்லது அப்போது எல்லாம் நீதி மன்றத்தில் வழக்கு நடக்க வில்லையா ?
நீக்குஇந்த பாபரி மஸ்ஜீத் தீர்ப்பை முலுமையாக படித்தால் தெரியும் நுனிப் புல் மேய்ந்து விட்டு வரலாறு படி என்கிறாய் ?எங்களை குற்றம் காண்பதே இன்பம் இதுவே அல்லாஹ்விடம் இது சாட்சியாக அமையும் மேல கேட்ட கேள்விக்கு ஒன்ருக்குகூட பதில் சொல்ல தைரியம் இல்லாத உங்களுக்கு மறு கேள்வி தேவை தானா? மார்க்கத்தை விவாதிபதற்க்குத் தானே கமெண்ட் போடுறோம் யார் சரியான பாதை என்று..
நீக்குமாற்று மதத்தினரை விட நாங்கள் உங்களுக்கு நாங்கள் கேவலாய் இருகிறோமா? இதை நீங்களும் உங்கள் கூட்டமும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும்
பள்ளியில் முஸ்லிம் மயத்தின் பேரைக்கூட சொல்லமுடியாத உங்களை போன்ற கோழைகளுக்கு இது போன்று நெட்டில் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் .சம்மந்த பட்டவர்களில் கேள்வி கேட்க முடியாது ?பாபரி மஸ்ஜீத் போராட்டம் முதன் முதலில் நாங்கள் தான் வருடா வருடம் நடத்தி வந்தோம் பெரும்மைக்காக சொல்லவில்லை உங்களை போன்ற மத்ஹப் ஜமாஅத் கூட எங்களை கேலி செய்தார்கள் .இன்ஷா அல்லாஹ் தீர்ப்பை பற்றி அடுத்த பதிலில்....
என்னப்பா ஏபிசிடி அப்பளக்கட்டு இயக்கத்தின் சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு..
பதிலளிநீக்குஅண்ணன் உங்க ABCD யை முதலில் பதியு செய்ங்க .ஹமீது
பதிலளிநீக்குயாரோட ABCDங்க கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரரே பதில் அளிக்க ஏதுவாக இருக்கும் ...
நீக்குமுதலில் உங்க பெயரை எழதுங்க சகோதரா ஹமீது அப்ப்றம்மா ABCD பத்தி பேசுங்க
பதிலளிநீக்குஅப்புடீங்களா இந்த வெப்சைட்ட நடத்துரவரு, என்ன பேர சொல்லிட்டா நடத்துராரு கள்ள வெப்சைட்டுக்கு பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை...
நீக்கு