Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 8 மே, 2013

நாளை +2 தேர்வு முடிவுகள்

அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்ஷா அல்லாஹ் நாளை 09.05.2013 அன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாள் நமதூர் பிள்ளைகள் மற்றும் நமது சமுதாயம் தேர்வில் வெற்றிப்பெற துஆ செய்து வாழ்த்துக்களை தெவித்து கொள்கிறது நமது இணைதளம்.
தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட முகவரியை கிளிக் செய்யவும்.

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
அல்லது இதை முயற்சி செய்து பார்க்கவும்.
www.Labbaikudikadunews.blogspot.com
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

                Register Number: 



Enter Register Number   

நமது ஊரில் அனைத்து மாணவ,மாண‌விகளும்  தங்களுடைய தேர்வு முடிவுகளை (RESULT‍) இலவசமாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) லெப்பைக்குடிக்காடு கிளையின் மாணவரணி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்களுடைய EX no: XXXXXX என‌ டைப்  செய்து இந்த மொபைல் 9171619660 என்ற‌ நம்பருக்கு SMS  அனுப்பவும். 


இடம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அழைப்பு மையம் 
கிழக்கு மெயின் ரோடு (பழைய சுகம் மெடிக்கல்)
இப்படிக்கு 
ஆசிரியர் குழுமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக