Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 மே, 2013

சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு மட்டும்....

காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!...... 
பெரும்பான்மையான ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால்செய்துவரும் பிதுஅத்கள் எத்தனை? மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும்சில (மார்க்கத்தில் இல்லாத) சடங்கு சம்பிரதாயங்கள்கீழேப் பட்டியலிடப்படுகிறது. 

மவ்லிதுகள் ஃபாத்திஹாக்கள் – இறைத்தூதர்(ஸல்அவர்கள் முதல் பல்வேறுவலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.
மௌத்தானவர்கள் வீட்டில் இருந்து கபுர்ஸ்தான் வரை உள்ள ஃபாத்திஹாகள் எத்தனை இறந்தவர்கள் பெயரால் (மௌத்தை 
எடுக்கும்பொது ஒன்று , ஜனாஸாதொழுகை முடிந்து ஒன்றுஅடக்கம் செய்து ஒன்றுகபுர்ஸ்தான்வெழியில் ஒன்றுமௌத்தானவர்கள் வீட்டில் ஒன்று,என சுமார் 5 ஃபாத்திஹாகள்) 3ம்ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம்தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும்அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!*  காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!...... 
*மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும்மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியோ பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்காசு! பணம்!! துட்டு!! மணி!!! ணி!!!...... 


திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹாஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல்மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும்பாத்திஹாவுக்கு ஃபீஸ்பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹாஓத ஃபீஸ்இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்குசம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்.. காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!...... 

சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டைபேண்ட்வாத்தியங்கள்வான வேடிக்கைகரக ஆட்டம்மயில் டான்ஸ்பொய்க்கால் குதிரை,இத்தியாதி… இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில்அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!...... 

மின்னஞ்சல் மூலமாக
ஒலி முஹம்மது இலியாஸ்

13 கருத்துகள்:

  1. There is nothing to laugh and think on this matter. Simply waste.....
    Thanks to Mr.Oli mohammed Ilyas.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா27 மே, 2013 அன்று AM 11:32

    in the name of allah..

    எப்போது திருந்து வாங்க இந்த ஆலிம்கள்

    27:90. இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.) (al-quran)

    மக்களே ஆலிம்கலை பின் பற்றாதீர்கள்
    அல்லாஹ்வுக்கு வழிப்ப.........

    33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.

    33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும்,(ஆலிம்களுக்கும்) எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

    by
    abu saaliha

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27 மே, 2013 அன்று AM 11:36

    காசு! பணம்!! துட்டு!! மணி!!! மணி!!!......
    super funny massage
    haa,.. haa,,, haa..... :-) :-) :-)
    :-)
    :-):-)
    :) :) :):)
    funny................he

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா27 மே, 2013 அன்று PM 12:32

    ஒலி முஹம்மது இலியாஸ் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.
    நன்மையான செய்திகளுக்கு மட்டும்
    அனைவரும் தங்கள் பெயரை போடுவார்கள்.
    தீமையான செய்திகளுக்கு பெயர் போடா மாட்டார்கள்.
    (எ .கா - கருத்து எழுதும் பெயரில்லாதவர் சிலர், அபு ஹசன் , நமதூர் செய்தி site நிவாகி,) போன்றவர்கள்.
    மத்தியில் இல்யாஸ் தவரை தடுக்கும் விதத்தில் அவர்ருடைய இந்த நெஞ்சு உருத்திய் பாராட்டுகிறேன்.

    உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்.
    முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்).
    அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்).
    இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

    அறிவிப்பாளர் அபூசயீத் குத்ரீ (ரலி)
    நூல் : முஸ்லிம் 186

    barkath - dubai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா27 மே, 2013 அன்று PM 5:00

      பாய்,
      பெயர் தெரியாம நல்லது பண்ணுனா அது தப்புன்னு சொல்ல வருவீங்க போல?
      பெயர் தெரிஞ்சாலும், தெரியாம இருந்தாலும் கெட்டது செஞ்சாதான் தப்பு.
      தீமையான செய்தியை (விசயத்த) தடுப்பதற்கு பெயர் தேவையில்லை!
      எடுத்து காட்டாக அநாமதேயர் (பெயரில்லா).

      நீக்கு
    2. பெயரில்லா27 மே, 2013 அன்று PM 5:02

      இந்த SITE நிருபர்களையும் சேர்த்துக்கொள்ளவும்....

      நீக்கு

  5. பிஸ்மில்லாஹ்
    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ...)

    அன்புள்ள சகோதர்களே என்னை புகழ்வதற்கும் , என்னை இகழ்வதற்கும், நான் இதை வெளியிடவில்லை. மாறாக மக்களில் அறியாமையய் பயன் படுத்தி பல (ஆலிம்களின் ) மார்க்கத்தின் பெயரால்செய்துவரும் பிதுஅத்களை பரப்பி வருகிறார்கள் அனைத்து மக்கள்களும் தோலுரித்து காட்ட வேண்டும் என்பதர்க்காதான். இந்த வாசகங்கள்

    ###சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு மட்டும் தான்###

    33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். (அல் குரான் )

    33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும்,(ஆலிம்களுக்கும்) எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்(அல் குரான் )

    33:68. “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).
    (அல் குரான் )

    தயவு செய்து இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ளுகள்.
    ஆலிம்கள் சொல்வதையும் ,பெரியார்கள் சொல்வதையும், முனோர்கள் சொல்வதையும், கேட்டு வழித்தவரி நரகத்திற்க்கு சென்று விடாதிர்கள்.

    திருகுரானை அதன் பொருள் அறிந்து படியுகள் ..
    நபிமொழிகளை அறிந்து கொள்ளுகள் ..
    (இன்ஷால்லாஹ் ) மறுமையில் வெற்றி பெறுவிற்கள்.

    தீமையில் இறுந்து விடுபட்டு மக்கள் அனைவரும் நன்மையின் மீன்டு வரவேண்டும் .என்பதற்காக இதை வெளியிட ......

    (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல் குரான் )

    அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு)நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே. (அல் குரான் )

    உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்.
    முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்).
    அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்).
    இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

    அறிவிப்பாளர் அபூசயீத் குத்ரீ (ரலி)
    நூல் : முஸ்லிம் 186

    நன்றி
    நமதூர் செய்தி site-க்கு

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா29 மே, 2013 அன்று AM 9:18

    day nee kailay kadachay.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா30 மே, 2013 அன்று PM 3:40

      பெயரில்லா பெயரியவர் அவர்களே
      நீங்க என்ன ? சொள்ளுறீங்க....
      யாரே ? சொள்ளுறீங்க.....

      நீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பார்த்த சைட் வாசிகளே உங்களுக்கு ஒரு அறயுரை
    அதாவது மங்களமேடு போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    நமதூரில் மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது

    இதை எல்லாம் பார்க்காமல்
    சுன்னத் ஜமாத் வாங்குற பீஸ் பற்றி
    மட்டும் எழுதுவது உண்மையில் கண்டிக்க தக்கது .

    இனியாவது உங்களை மாற்றி கொள்ளவும் !


    உங்களின் பெயரை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


    உங்களுடைய சைட்டை இன்று முதல் பார்க்க கூடாது என
    முடிவு செய்த

    பாஷித்
    துபை

    050-6718109

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஷித் அவர்கள் சற்று இதை

      இதை சற்று சிந்திது பார்க்க வேண்டும்.

      நீக்கு
  8. போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது ...

    இவர்கள் அனைவரும் காபிர்கள் ...

    சுன்னத் ஜமாத் உள்ள பீஸ் வாங்குற ஆலிம்கள் காபிரா ?

    அப்படி என்றால் இவர்கள் பின் பற்றி தொழலாமா ?

    பதிலளிநீக்கு