Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 மே, 2013

நமதூரில் த.மு.மு.காவின் இலட்ச்சிய பயணத்தின் ஓர் அர்ப்பணிப்பு

அல்லாஹுவின் கிருபையால் தமுமுகவின் 105வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எழுச்சிடன் நடைப்பெற்றது.



நமதூரில் கடந்த வெள்ளி கிழமை (24.05.2013) அன்று தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான 105 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
மற்றும் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் J.S.ரிஃபாயி ரஷாதி மாநில தலைவர் தமுமுக & மமக ,M.தமீமுன் அன்சாரி
மாநில பொது செயலாளர் மமக, A.அஸ்லாம் பாஷா MLA , மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் மாநில செயலாளர் தமுமுக, J.கீதர் மாநில மருத்துவ சேவை அணி செயலாளார் தமுமுக ஆகியோர் கலந்துகொண்டார். மற்றும்
மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை பெற்றனர். பெறும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா28 மே, 2013 அன்று 11:55 AM

    Namma oorla ambulance irukkurappa perumaikku yenpa kada vetreenga urupadiya yethavathu seyuppa .

    Nalla kariyam vera onnum illaya
    illa tmmk seyada.

    Vilambaram romba perusa pandreenga padavi aasai vendam.nanbarkale.

    Safiulla
    Dewa
    Dubai

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பார்த்த சைட் வாசிகளே உங்களுக்கு ஒரு அறயுரை
    அதாவது மங்களமேடு போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    நமதூரில் மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது

    இதை எல்லாம் பார்க்காமல்
    சுன்னத் ஜமாத் வாங்குற பீஸ் பற்றி
    மட்டும் எழுதுவது உண்மையில் கண்டிக்க தக்கது .

    இனியாவது உங்களை மாற்றி கொள்ளவும் !


    உங்களின் பெயரை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


    உங்களுடைய சைட்டை இன்று முதல் பார்க்க கூடாது என
    முடிவு செய்த

    பாஷித்
    துபை

    050-6718109

    பதிலளிநீக்கு