Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 12 மே, 2013

அரசியலுக்கு வரமாட்டோன் என்பவருக்கும் , அரசியலில் இருக்கும் முஸ்லிம் கட்சிக்கும் ஓர் முன்மாதிரியான தலைவர்....


அல்லாஹ்வின் திருப் பெயாரால்.......
இந்தியா முஸ்லிம் அரசியல் தலைவர்களில்  உண்மை தலைவர்...ஷபீகுர் ரஹ்மான்.....
இவரை பார்த்து  மற்ற தமிழக  இயக்கங்கள்ளான   ( முஸ்லிம் லீக், MMK ,SDPI , அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று கூறுபவர்கள்
(TNTJ),ABCDஇயக்கங்கள்....... மற்றும்  லட்டெர் பேடு.....  அரசியல் இயக்கங்கள் பொன்றவை )  திருந்தட்டும்.  
சுகந்திர தினம்மற்றும் குடியரசு தினம், போன்றவற்றில்  கலந்து  கொண்டல் "வந்தே மாதரம்பாடல்ஒலித்தால் கண்டு கொல்லாமல் வருவது
வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுங்கள்......  வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுங்கள்......
 அதே போல் .....
 நமது குழந்தைகள் படிக்கும் நமதூர் பள்ளிகளில் இந்த (வந்தே....) பாடலை சொலிக் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக சுகந்திர தினம்மற்றும்  குடியரசு தினம், போன்றவற்றிலும் நமது குழந்தைகள்பாடுகிறார்கள் இதை (TNTJ ) தலையிட்டு  தடுத்து நிறுத்த வேன்டும்.  
இது மட்டும் அல்லாமல்  
"வந்தே மாதரம் பாடலை ஒழித்து கட்டுவோம் "  என்று பிரசுரகள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலம்மக்களுக்கு இந்த (சிர்க் ) இணைவைப்பு வார்த்தை  என்று மக்களுக்கு தெளிவு  படுத்த கடமைப்பட்டு உள்ளிர்கள் .. 
“”ஒவ்வோறு வரும் பொருப்பாளி பொருப்பை  பற்றி மறுமையில் விசாருணைக்கு  உள்ளிர்கள்....(நபி மொழி ) “”

::: ஒழித்துகடுவோம் ..ஒழித்துகடுவோம் ....வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம்......:::

(குறிப்பு :சிகப்பு எழுத்தில் உள்ள கருத்து ஆசிரியரின் கருத்து )
மின்னஞ்சல் மூலமாக
ஒலி முஹம்மது இல்யாஸ்

46 கருத்துகள்:

  1. பிஸ்மில்லாஹ் .......
    அஸ்ஸலாமு அழைக்கும் ....
    நமதூர் நியூஸ் நிருபர்க்கு
    **ஒலி முஹம்மத் இல்யாஸ்** எழுதுவது
    நான் அனுப்பிய செய்தியை சரியா வெளியிடுங்க அதை மாத்தி வெளியிடு பாவி ஆகதீர்.....
    அல்லஹ் கூறுகிறான் ..
    45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
    68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
    83:12. வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
    21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
    29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.**(திரு குரான் )**

    இக் காலத்தி tntj தான் முதலில் பார்க்க ::
    வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பது தேசதுரோகமா?
    வந்தே மாதரம் பாடலை பாட மறுத்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த முஸ்லிம் எம்.பி.யை தேசத்துரோகியைப்போல சித்தரித்து அவரை நாடு கடத்த வேண்டும் என்று சொல்லி காட்டுக்கூச்சல் போடும் சங்பரிவாரக் கும்பல்களுக்கும், அவர்களுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கும், அரைவேக்காடுகளுக்கும் ஓர் அறிவுரை! அந்த ஆய்வு குறித்து இன்றைய தினம் ஒரு தகவலில் ஓர் அலசல்!

    Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/
    Copyright © www.onlinepj.com
    நியூஸ் நிருபர்க்கு
    வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் என்று குரல் கொடுத்தது மதுரையில் வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் வால் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது (அப்ப எங்கே போச்சு இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI ,
    ,ABCDஇயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்கள் ) நான் எழுதாத வசகங்களை நீங்க இதில் இட்டுக்கட்டி உள்ளிகள்.
    உண்மையான முஸ்லிம் சகோதர்கள் இந்த வந்தே மாதரம் பாடலை பாட மாட்டார்கள் .
    பாடும் இடத்தில் நிற்கும் மாட்டார்கள் அனால் இந்த (முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCDஇயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்கள் தவிர ).
    ::: ஒழித்துகடுவோம் ..ஒழித்துகடுவோம் ....வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம்......:::
    உள்ளதை சொல்லுங்க ...... உண்மையை சொல்லுங்க ..... சொன்னதசொல்லுங்க ..... இட்டுக்கட்டி சொல்லி பவியாகத்தீர் ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா13 மே, 2013 அன்று 8:53 PM

      அன்புள்ள இல்யாஸ் அவர்களே! நீங்கள் கூறியது உன்மைதானா? வந்தே மாதரம் பாடலை பாடும் போது MMK ,SDPI போன்ற லட்டர் பேட் இயக்கங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது என்று உங்களால் ஆதார புர்வமாக கூற முடியுமா? மரியாதைக்குறிய ஷபீகுர் ரஹ்மான் அவர்கள் வெளிநடப்பு செய்யும் போது இந்த லட்டர் பேட் இயக்கங்கள் உள் நின்று இந்த பாடலுக்கு ஆதரவு தெரிவித்ததா?
      இப்படிப்பட்ட இணைவைப்பு பாடலை அனைத்து தரப்பினரும் எதிர்கத்தான் வேண்டும்! இதில் MMK ,SDPI TNTJ.....இதில அனைவரும் யார் செய்தாலும் தவரு தவருதான். இதில் நீங்கள் ஆதங்கப்பட தேவையில்லை.
      காரணம் TNTJ தவரு செய்தது என்று இதில் தெரியவில்லை. செய்தால் தவரு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
      மற்றவர்கள் செய்தால் தவரு என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய உங்கள் மனப்பக்குவம் TNTJ செய்தால் தவறு என்று சென்னால் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள்.

      நீக்கு
    2. பார்க்க : labbaikudikadumuslims.blogspot.com

      06.11.2009 அன்று PJ அவர்கள் மதுரையில் நிகழ்த்திய உரை இஸ்லாத்தின் பார்வையில் வந்தே மாதரம் (வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் )

      இன்றுவரை
      இந்த பாடலை ஒழிக என்ன ஸ்டேப் எடுத்து உள்ளார்கள்.
      MMK ல் 2 MLA இருந்து என்ன பயன் , (தேசிய கட்சி ) SDPI கட்சி ....இருந்து என்ன பயன்
      ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல் இயக்கங்கள் இருந்தும் பயன்

      நீக்கு
    3. பெயரில்லா14 மே, 2013 அன்று 6:20 PM

      அனைத்து மக்ககளுக்கு பயன் தருவது ததஜ மட்டும் தான் என்று எடுத்துக்கொள்வோம்.
      ஆனால் மற்ற அமைப்புக்கள் எதுவும் செய்ய வில்லை என்று கூறுவது TNTJவில் நீங்கள் மட்டும் தானா? அல்லது உங்கள் அமைப்பில் மற்றவர்களும் உள்ளார்களா? இல்லை, அப்படி உங்களை உருவாக்கியது உங்கள் தலைமையா?
      ஆதாரபூர்வமாக சொல்ல முடியுமா, நீங்கள் கூறிய அமைப்பில் உள்ளவர்கள் யாரும் இதற்க்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று?
      அப்படி செய்தார்கள் என்றால் உங்கள் பதில் என்ன?
      நீங்கள் மட்டும் செய்யும் நல்லதை பார்க்ககூடிய உங்கள் விழிகள், மற்றவர்கள் செய்யும் நல்லதை உங்கள் விழிகள் பார்க்க மறுக்கிறது என்று தான் அர்த்தம்.
      ----பாஷா

      நீக்கு
    4. பெயரில்லா14 மே, 2013 அன்று 6:45 PM

      supper Mr.Basha

      நீக்கு
  2. பிஸ்மில்லாஹ் .......

    அஸ்ஸலாமு அழைக்கும் ....

    இட்டுக்கட்டி சொன்னதை வண்மையாக கண்டிக்கிறேன்.....
    நமதூர் நியூஸ் web site நிருபரஐ வண்மையாக கண்டிக்கிறேன்......

    **ஒலி முஹம்மத் இல்யாஸ்**

    எழுதுவது நான் அனுப்பிய செய்தியை சரியா வெளியிடுங்க அதை மாத்தி வெளியிடு பாவி ஆகதீர்.....

    அல்லஹ் கூறுகிறான் ....

    45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.

    68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.

    83:12. வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

    21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

    29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். **(திரு குரான் )**

    இக் காலத்தி tntj தான் முதலில்
    வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பது தேசதுரோகமா?
    வந்தே மாதரம் பாடலை பாட மறுத்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த முஸ்லிம் எம்.பி.யை தேசத்துரோகியைப்போல சித்தரித்து அவரை நாடு கடத்த வேண்டும் என்று சொல்லி காட்டுக்கூச்சல் போடும் சங்பரிவாரக் கும்பல்களுக்கும், அவர்களுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கும், அரைவேக்காடுகளுக்கும் ஓர் அறிவுரை! அந்த ஆய்வு குறித்து இன்றைய தினம் ஒரு தகவலில் ஓர் அலசல்!

    பார்க்க ::
    www.onlinepj.com , http://onlinepj.com/bayan-video/

    நியூஸ் நிருபர்க்கு

    வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் என்று குரல் கொடுத்தது மதுரையில் வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் என்று வால் போஸ்டர்கள் அடித்து ஒடியது TNTJ - தான்

    (அப்ப எங்கே போச்சு இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI ,
    ,ABCDஇயக்கங்கள்... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்கள்)

    நான் எழுதாத வசகங்களை நீங்க இதில் tntj சேர்த்து இட்டுக்கட்டி உள்ளிகள்.
    உண்மையான முஸ்லிம் சகோதர்கள் இந்த வந்தே மாதரம் பாடலை பாட மாட்டார்கள். பாடும் இடத்தில் நிற்கும் மாட்டார்கள்.

    அனால் இந்த (முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்கள் தவிர .

    ::: ஒழித்துகடுவோம் ..ஒழித்துகடுவோம் ....வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம்......:::

    உள்ளதை சொல்லுங்க ...... உண்மையை சொல்லுங்க ..... சொன்னதசொல்லுங்க ..... இட்டுக்கட்டி சொல்லி பவியாகத்தீர் ........

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா13 மே, 2013 அன்று 2:16 PM

    SDPI, MMK, ABCD...... லட்டெர் பேடு..... அரசியல்இயக்கthein
    anaki web site : Labbaikudikadu News poi thagavalgalai sollum oliga !! oliga !! ஒழித்துகடுவோம்.... insha allah......

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13 மே, 2013 அன்று 4:31 PM

    யார் லட்டெர் பேடு என்பது ஊருக்கு தெரியும்.
    2 MLA உள்ள MMK மற்றும் அன்மையில் கர்நாடகாவில் 1 லச்சதிற்கும் அதிகமாக vote வாங்கிய தேசிய கட்சியான SDPI யா என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஊரில் ஒரு கருத்தெடுப்பு நடத்துங்கள் உங்கள் டவுசர் கிளிவது அப்போது தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா15 மே, 2013 அன்று 1:26 PM

      கர்நாடக முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் இணைந்து உருவாக்கிய கர்நாடக முஸ்லிம் முத்தஹிதே மஹாஜில் எஸ்டிபிஐ பங்கேற்காததன் காரணமென்ன அதிலிருந்து விலகி தனித்து நின்றது ஏன்? தாங்கள் மட்டுமே ஓட்டு பொருக்க வேண்டும் என்பதற்கா

      தமிழகத்தில் ஒற்றுமை ஒற்றுமை என்று பேசும் இவர்கள் கர்நாடகத்தில் பிரிந்ததன் மர்மம் என்ன?

      இப்போது தமிழகத்தில் ஒற்றுமை கோசம் போடுபவர்களும் கடந்த தேர்தலில் இதே நிலையைத்தானே கடைபிடித்தார்கள் வழக்கம் போல் முஸ்லீம் லீக் திமுகவுடன் மற்றல் லீக் அதிமுகவுடன் கூட்டனி
      திமுக விரட்டிய விரக்தியில் தமுமுகவும் பேரம் பேசி பெரம் பேசி அதிமுகவுடன் கூட்டனி
      எஸ்டிபிஐயின் பேரம் யாருடனும் படியாததால் லெட்டர் பேடுகளுடன் கூட்டனி
      என்ன ஆச்சு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்

      லீக்கிற்க்கு எதிராக தமுமுக
      காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக தமுமுக‌
      இன்னும் பிற கட்டி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம் கட்சி அமைப்பு வேட்பாளர்கள்

      வரும் தேர்தலிலும் இதுதானே நடக்க போகிறது
      யாருக்கும் முஸ்லிம்களின் நலனில் அக்கறை இல்லை

      அன்புடன்
      அனஸ்

      நீக்கு
    2. பெயரில்லா15 மே, 2013 அன்று 2:34 PM

      supper அனஸ் good....

      நீக்கு
    3. பெயரில்லா15 மே, 2013 அன்று 9:33 PM

      இங்கே TNTJ பண்னுர வேலையை அங்கு அவர்கள் பண்னுறார்கள். எஸ் அனஸ் ..

      நீக்கு
    4. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:30 PM

      அவங்கதான் வோட்டு பொருக்கலையே நண்பரே
      பிறகு எப்படி சொல்லுகிறீர்கள்

      அன்புடன்
      அனஸ்

      நீக்கு
  5. எடுத்த்தெக்கல்லாம் லெட்டர் பேடு என்று கூறும் சில அறிவு ஜீவிகள் சில தறுதலை ஜமாஅத்துடன் இணைந்து இந்த சமூகத்துக்கு ஒற்றுமை எர்ப்படுத்தினார்களா என்றால் இல்லை அவர்கள் தங்களை முஸ்லிம் என்று கூட சொல்வதில்லை அந்த தறுதலை ஜமாஅத் என்றுதான் சொல்வார்கள் இவர்கள் ஏதோ வந்தே மாதரம் பாடுமாட்டோம் என்றுகூறினால் அது பொய் ஏனெனில் அவர்கள் உண்மையான தவ்ஹீத் வாதியாக இருந்தால் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இருந்து விளக்கி தனியாக அவர்களே பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் முடியுமா? அப்படி இருக்க அது இந்தியாவின் ஒரு தேசிய பாடலைப்போல மாறி இருக்கிறது இதை இப்பொழுது நாம் விரட்ட முடியாது சில,பல காலங்கள் ஆகலாம் அதற்க்கு நாம் நம் முதலில் ஒன்றிணைக்க வேண்டும் ஒரு முஸ்லிமுக்கு ஒரு பிரட்சினை என்றால் நாம் களத்தில் வந்து நிற்க வேண்டும் ஆனால் இந்த தறுதலை ஜமாத்தினரோ குறைகூறுவதும் மண்டையை உடைப்பதும் கலவரத்தை எர்ப்படுத்துவதும் இஸ்லாமிய எதிரிகளிடம் இல்லை மாறாக முஸ்லிம்களிடம்தான் அப்படி இருக்க இந்த சமூகத்துக்காக யார் களத்தில் இரங்கி போராடிக்கொண்டு இருப்பது என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும் தன்னுடைய கொள்கையை தமிலகத்திவிட்டு வெளியே கொண்டு சொல்லமுடியாத இவர்கள் ஒரு தேசிய இயக்கத்தை பற்றி குறைகூற என்ன்ன தகுதி உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா15 மே, 2013 அன்று 9:35 AM

      நான் சவால் விடுகிறான் ....

      ஒற்றுமை மையாக வேண்டும் ... ஒற்றுமை வேண்டும்...
      24 அமைப்புகள் ஒற்றுமை மையாக உள்ளிகள் என்று பேசுபவர்களே!!

      இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்களே!!

      நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாய நலன் உள்ளவர்ராக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகவலானாக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாயத்தை ஒற்றுமையாக்க நினைத்தால் .....


      TNTJ வை தவிர அனைவரும் இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கதின் தாய் இயக்கமான "முஸ்லிம் லீக்" கை தேர்ந்தெடுத்து. அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர் முதல் தொண்டன் வரை அனைவரும் முஸ்லிம் அரசியல் கட்சியின் தாய் கட்சியான "முஸ்லிம் லீக்" உடன் வாருகள் பார்கலாம்.

      முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது.

      அல்லது

      நீங்கள் ஒன்று சேர்த்து ஒன்று இயக்கதை தேர்ந்தெடுத்து அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர் முதல் தொண்டன் வரை அனைவரும் சேர்த்து ஒன்றாக வாருகள் பார்கலாம். முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது.

      24 அமைப்புகள் சேர்த்து ஒரே தலைமை ஒரே கட்சி கீழ் வாருகள் பார்கலாம்.

      உங்களுக்கு திராணி இருந்தால் வாருகள் பார்கலாம்.

      முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது

      BY
      ABU SAALIHA

      நீக்கு
    2. பெயரில்லா15 மே, 2013 அன்று 10:53 PM

      ததஜவினரே உங்க பிரச்னை தான் என்ன?
      முதல்ல ஒரு காலத்திலேயும் ஒன்று படவே முடியாது!
      எங்களை எதிர்ப்பதற்காக வேணும்னா அவ்வளவு பெரும் ஒன்று சேர்வார்கள் ஒரு பொதுப் பிரச்சனைக்கு எல்லாரும் ஒன்னு சேர முடியுமா? சேர்ந்து காட்டுங்கள் என்றீர்கள்!

      கட்டாயப் திருமண பதிவுச் சட்டம், காதியானிகள் எதிர்ப்பு
      அமெரிக்க தூதரக முற்றுகை, விஸ்வருபம் எதிர்ப்பு
      அப்பாவி முஸ்லிம்கள் கைதுக்கு எதிர்ப்பு என ஒன்னு சேர்ந்து காட்டிய பிறகு கொள்கை அடிப்படையில் ஒன்னு சேர முடியுமா ? என்கிறீர்கள்

      கொள்கை ரீதியா குடும்பத்தில கூட ஒன்னு சேர முடியாது அதுக்காக குடும்பத்தை விட்டு வந்துட்டீங்க்களா? பிரச்னை ரீதியாகத் தான் ஒன்னு சேர முடியும் அப்படித்தான் இட ஒதுக்கீடு விசயத்துல கூப்பிடறீங்க! அப்ப நீங்களும் கொள்கை ரீதியா ஒண்ணா உள்ளவங்களைக் கூப்பிட்டு ஆர்பாட்டம் போராட்டம் நடத்துங்க!

      நீக்கு
    3. பெயரில்லா16 மே, 2013 அன்று 9:32 AM

      24 அமைப்புகள் சேர்த்து ஒரே தலைமை ஒரே கட்சி கீழ் வாருகள் பார்கலாம்.

      உங்களுக்கு திராணி இருkaa......

      நீக்கு
  6. பெயரில்லா13 மே, 2013 அன்று 7:24 PM

    அல்லாஹ்வின் திரு பெயாரால் .....

    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (4:48திரு குரான்)

    அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.(6:22திரு குரான்)

    SDPI , PFI ,லட்டெர் பேடு இயக்கங்களே.......

    மேல சொல்லுறது வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம்.. ....
    என்று ஒழிபதற்க்கான எந்த நடவடிக்கை எடுக்க துப் இல்லை உங்களுக்கு பெருமைத்தான்!

    MMK ல் 2 MLA இருந்தால் என்ன ?

    கர்நாடகாவில் அதிகமாக vote வாங்கிய கட்சியான SDPI இருந்தால் என்ன ?

    பெருமைத்தான் இணைவைப்பு வார்த்தை பாடலை (வந்தே மாதரம் பாடலை) ஒழிக எந்த திராணியும் இல்லை.

    ஊரில கருத்தெடுப்பு நடத்துங்க அல்லது வோட் எடுப்பு நடத்தாமல் போங்க .......

    எந்த பள்ளிககூடதிலும் போய் பாடலை நிறுத்தி உள்ளார்கள் ?
    எங்க பாடலை ஒழிக வால் போஸ்டர்கள் ஒட்டினார்கள்?

    SDPI லட்சணம் ....

    கோடிக்கு சலிட் , கோடிக்கு பாத்தியா ,பொங்கல் வாழ்த்து பேனர் சுமா இது சாம்பிள்....... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கழுவி ! கழுவி ! ஊத்துலாம் . அனாச்சரம் நிரைந்த ஒரு அரசியல் கட்சி SDPI துப்!!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா13 மே, 2013 அன்று 8:11 PM

      24 அமைப்புகள் பேசுவது போலி ஒற்றுமை
      கொள்கை அடிப்படையில் ஒன்று சேர முடியுமா ?
      தர்காவாதியோடும் வரதட்சணை வாங்குபவனும் ,
      மவ்லீது ஒதுபவனும் ஒரு மேடையில் பேசுவது
      போலி ஒற்றுமை அதனால் எந்த நன்மையையும்
      விளையாது எனும் ததஜ சகோதரர்களே!

      தர்காவாதி ஹாரூனும் , மவ்லிது ஹத்தம்
      பாத்திஹாவை சரி காணும் தேசிய லீக் பஷீரும்
      நீங்களும் சேர்ந்தது கொள்கை அடிப்படையிலா ?

      அப்போ நீங்க தர்காவாதியோட கை கோர்த்தா
      அது கொள்கைக் கூட்டணி !
      மற்றவர்கள் சேர்ந்தால் அது கோமாளிக் கூட்டணியா ?

      நீங்க மவ்லிது கத்தம் பாத்திஹா கூடும்
      என்பவரோடு சேர்ந்தால் அது இட ஒதுக்கீடு
      எனும் பொது நன்மைக்காக!

      மற்றவர்கள் பொதுப் பிரச்சனைகளுக்காக
      ஒன்று சேர்ந்தால் அது அரசியல் ஆதாயத்திற்காகவா?

      நீங்கள் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்
      ஒட்டுக்கேட்டால் அது ஏகத்துவம் !
      முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் கேட்டால்
      அரசியல் சாக்கடையா ?

      எப்படி உங்களால் மட்டும் இப்படி சித்திக்க முடிகிறது
      அடுத்தவர்களை பேச முடிகிறது?

      சிந்தியுங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி
      நன்மையிலும் இறையச்சத்திலும் உதவுங்கள்!
      தீமையிலும் வரம்பு மீறலிலும்
      யாரும் யார்க்கும் உதவ வேண்டாம்!

      நீக்கு
    2. பெயரில்லா14 மே, 2013 அன்று 6:49 PM

      IN THE NAME OF ALLAH..

      TNTJ வை பொறுத்த வரை
      தேர்தல் வரும் பொது எந்த கட்சி (DMK , ADMK) முஸ்லிம் சமுதாயத்திக்கு யார் நல்லது செய்றோம் என்று சொல்கிறாகளோ அவர்களை ஆதரிபார்களே தவிர கூட்டணி கிடையாது. அதுவும் முஸ்லிம் சமுதாயத்திற்க்குதான் அந்த ஆதரவு தேர்தல் ஆதரவு தேர்தலோட போச்சு அதேபோல் ஹாரூன் ஆகடும் ,தேசிய லீக் பஷீராகடும் அப்படித்தான்.

      நான் சவால் விடுகிறான் ....

      ஒற்றுமை மையாக வேண்டும் ... ஒற்றுமை வேண்டும்...
      24 அமைப்புகள் ஒற்றுமை மையாக உள்ளிகள் என்று பேசுபவர்களே!!

      இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்களே!!

      நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாய நலன் உள்ளவர்ராக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகவலானாக இருந்தால் ........
      நீங்கள் உண்மையான முஸ்லிம் சமுதாயத்தை ஒற்றுமையாக்க நினைத்தால் .....


      TNTJ வை தவிர அனைவரும் இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கதின் தாய் இயக்கமான "முஸ்லிம் லீக்" கை தேர்ந்தெடுத்து. அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர் முதல் தொண்டன் வரை அனைவரும் முஸ்லிம் அரசியல் கட்சியின் தாய் கட்சியான "முஸ்லிம் லீக்" உடன் வாருகள் பார்கலாம்.

      முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது.

      அல்லது

      நீங்கள் ஒன்று சேர்த்து ஒன்று இயக்கதை தேர்ந்தெடுத்து அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர் முதல் தொண்டன் வரை அனைவரும் சேர்த்து ஒன்றாக வாருகள் பார்கலாம். முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது.

      24 அமைப்புகள் சேர்த்து ஒரே தலைமை ஒரே கட்சி கீழ் வாருகள் பார்கலாம்.

      உங்களுக்கு திராணி இருந்தால் வாருகள் பார்கலாம்.

      முடியவே முடியாது கியாம நாள்வரை முடியாது

      BY
      ABU SAALIHA


      நீக்கு
    3. பெயரில்லா14 மே, 2013 அன்று 10:21 PM

      பொய்..பொய்..பொய்..பொய்..பொய்..பொய்..பொய்..
      http://www.youtube.com/watch?v=kwnIPxlyues இந்த லிங்கில் உள்ள செய்தியை முதலில் கேட்டு விட்டு நீலக்கண்ணீர் வடிங்க சகோதரா அபு சாலிஹ். உங்களுடை அரசியல் ராஜ தந்திர வேலை மக்களுக்கு புறியும்.

      நீக்கு
    4. பெயரில்லா15 மே, 2013 அன்று 10:15 AM

      உங்களுக்கு திராணி இருந்தால் .....

      24 அமைப்புகள் ஒற்றுமை மையாக உள்ளிர்கள் என்று பேசுபவர்களே!!
      இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்களே!!

      உங்களுக்கு திராணி இருக்கான்டு கேட்டா?

      ஏதோ விடியோ பார்க்க சொல்லுரிங்க

      ஒற்றுமைக்கும் இந்த விடியோக்கும் சம்மந்தம் இல்லை ....

      24 அமைப்புகள் ஒரே தலைமையின் வருவதற்கும் சம்மந்தம் இல்லை ....

      24 அமைப்புகள் சேர்த்து ஒரே தலைமை ஒரே கட்சி கீழ் வாருகள் பார்கலாம்.

      உங்களுக்கு திராணி இருந்தால் .....
      by
      abu saaliha

      நீக்கு
    5. பெயரில்லா16 மே, 2013 அன்று 3:40 PM

      abu saaliha அந்த வீடியோவை பார்த்தியா இல்லையா ? அதுக்கப்புரம் தயவு செய்து கருத்தை வெளியிடு.

      நீங்கள் சென்ன தகவல் (அடப்பிள் உள்ளது)

      (TNTJ வை பொறுத்த வரை
      தேர்தல் வரும் பொது எந்த கட்சி (DMK , ADMK) முஸ்லிம் சமுதாயத்திக்கு யார் நல்லது செய்றோம் என்று சொல்கிறாகளோ அவர்களை ஆதரிபார்களே தவிர கூட்டணி கிடையாது. அதுவும் முஸ்லிம் சமுதாயத்திற்க்குதான் அந்த ஆதரவு தேர்தல் ஆதரவு தேர்தலோட போச்சு ) ஆனால் நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். இந்த வீடியோவில் உள்ள கருத்து உங்களை என்ன என்று கூறுவது என்று எனக்கு தெரிய வில்லை. இது சம்மந்தமாக கருத்து போடுங்க. அதை விட்டு விட்டு சம்மந்த இல்லாமல் கருத்து என்ற பெயரில் நமதூர் மக்களை முட்டாளாக்காதீர்ள்.

      நீக்கு
  7. பெயரில்லா14 மே, 2013 அன்று 12:28 PM

    கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!

    நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.


    "வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.


    இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.


    தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.

    செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.


    எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.

    கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்

    பதிலளிநீக்கு
  8. தம்பி பெயரில்லாதவரே தறுதலை ஜமாஅத் ஏதோ இந்த பாடலை பாடக்கூடாது என்பதக்ர்க்காக பெரிய போராட்டம் நடத்தி ஓய்ந்துபோய் விட்டு மற்றவர்கள் யாருமே வரவில்லையே என்று புலம்புவதுபோல்தான் உள்ளது உங்களது புலம்பல் .உங்களது தறுதலை ஜமாத் இந்த பாடலை ஒழிப்பதற்கு உங்களது அண்ணன் என்ன முயர்த்சி எடுத்தார் ..இல்லை ..காரணம் இவரே இஸ்லாத்தை விட்டு வெளியே முர்தத் ஆஹிவிட்டு பின்னர்தான் இஸ்லாத்திற்கு வந்தார் அது உங்களுக்கு தெரியுமா ? அதனால்தான் இவர் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் காட்டிக் கொடுத்து வருகிறார் ..காரணம் அல்லாஹ்வின் பெயரில் முஸ்லிம்களை பிரித்து அதில் தன்னுடையா சட்டைப் பாக்கெட்டை நிரப்ப முடியாது என்கிற வெறியில்தான் அவர் இப்படி செய்து வருகிறார் அவரே அடுத்த சகோதரத்துவ முஸ்லிம்களை கொட்சை படுத்துகிறார் என்றால் அவரின் வாரிசுகளான உங்களது உள்ளம் எப்படி ஏனெனில் சிலரின் உள்ளங்களை அல்லாஹ் முத்திரைக் குத்திவிட்டான்
    இன்சா அல்லாஹ் உங்களுக்காக நாங்கள் துவா செய்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா14 மே, 2013 அன்று 6:55 PM

      Oli Mohamed Ilyas14 மே, 2013 12:32 PM

      பார்க்க : labbaikudikadumuslims.blogspot.com

      06.11.2009 அன்று PJ அவர்கள் மதுரையில் நிகழ்த்திய உரை இஸ்லாத்தின் பார்வையில் வந்தே மாதரம் (வந்தே மாதரம் பாடலை ஒழித்துகடுவோம் )

      this is the best answer for Mr.Faisal

      by

      lbk.map

      நீக்கு
  9. அதானே பார்த்தேன் என்னடா சொல்லாமல் திடீரென்று சொல்கிறார்களே என்று அண்ணன் மேடையில் ஏறி இந்தப் பாடலை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறியவுடன் தானே இந்த வார்த்தை வெளியே வருகிறது இதுவரை வெளியே வரவில்லையே ஏன்.அண்ணன் சொல்லக்கூடாது என்று சொன்னாரா சகோதரரே அண்ணன் வழியில் நீங்கள் உள்ளதெல்லாம் சரிதான் அவர்கள் சொல்வேறு,செயல்வேறு என்று உள்ளவர்கள் நாங்கள் எல்லாம் அவர்வழியில் இருந்து பின்னர் வெளி ஏறியவர் தான் தான் சொல்கிறேன் அண்ணனின் பழைய பாணி வேறு புதியபாணி வேறு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா15 மே, 2013 அன்று 10:56 AM

      யார் நல்லதை சொன்னாலும் அதை எடுத்து கொள்வது நல்லவர்களின் பண்பு ....
      அது (TNTJ,JAQH,TMMK ,கிழக்கு &மேற்கு ஜாமத் தாக இருந்தாலும் சரி )
      அனால் எனக்கு தெறிந்து PJ தான் இந்த காலக் கடத்தில் அவர்தான் முதல் முதலில் வந்தே மாதரம் என்ற சொல் (சிர்க் ) இணைவைப்பு வார்த்தை என்று மக்கள் மத்தியில் செர்தார்.

      இதை யார் சொன்னாலும் (TNTJ,JAQH,TMMK ,கிழக்கு &மேற்கு ஜாமத் தாக இருந்தாலும் சரி ) நான் மக்கள் மத்தில் சொல்வேன். (மார்க் மற்றும் சமுதாய நல்ல செய்திகள் ஆகடும்.)

      இன்றுவரை மக்கள் மத்தியில் இது (வ...ம) இணைவைப்பு வார்த்தை என்று தெலிவு படுத்த முன்வரவில்லை ஏன்? இது மிகவும் என்னை வருத்தததிற்கு உள்ளாகி உள்ளது.

      அனைத்து முஸ்லிம் சமுதாயதிற்க்கு நாங்கள் துவா செய்கிறோம்.
      இன்ஷா அல்லாஹ்

      BY ABU SAALIHA

      நீக்கு
  10. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:03 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்.....

    முகநூலில் ஒற்றுமை ஒற்றுமை என்று கூக்குரல் இடும் அன்பானவர்களின் கவனத்திற்கு .......

    TNTJ மற்றும் PJ வினால்தான் இஸ்லாமிய சமுகம் ஒரு குடையின் கீழ் வராமல் இருக்கிறது ....
    நாங்கள் அனைவரும் ஒற்றுமை விரும்பிகள் என்று கூறும் அனைத்து அமைப்பின் சகோதரர்களே
    அல்லாஹ் கூறக்கூடிய ஒரு ஒற்றுமை எது ?????

    3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

    இந்த வசனத்தின் அடிப்படையில் ஒரே குடையின் கீழ் ஒன்று பட முயற்சி பண்ணுங்கள் ....

    அந்த ஒற்றுமை குரான் -ஹதீஸ் மட்டுமே அதை விட்டு விட்டால் நமக்குள் காலா காலத்துக்கும் பிரிவினைதான் ....
    இதோ அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள் ....

    6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

    இந்த ஒற்றுமையை கொண்டுவர பாடுபடுங்கள் ...அந்த ஒற்றுமையை கொண்டு வந்தால் TNTJ வை கலைத்து விட்டு நீங்கள் காட்டும் ஒரு குடையின் கீழ் வர தயார் ...
    இந்த கருத்தை நான் தான்தோன்றி தனமாக எடுத்த முடிவு அல்ல ...

    பலகாலமாக PJ மற்றும் TNTJ பேச்சாளர்கள் கூற கூடிய ஒன்று .....

    இனியும் போலி ஒற்றுமையை கூறி சமூகத்திலும் முகநூலிலும் குழப்பம் விளைவிக்கும் நண்பர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ...

    நீங்கள் கூற கூடிய ஒற்றுமை குரான் -ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும் ..
    அதை விடுத்து சட்டமன்ற தேர்தலில் ஒன்றாகி உள்ளாட்சி தேர்தலில் துண்டை காணோம் -துணிய காணோம் என்று ஓடுற மாதிரி இருக்க கூடாது ....

    சிந்திப்போம் --குரான் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுவோம் -வாருங்கள் ----

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:15 AM

    தமிழ் பேசும் முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம் பெயர்தாங்கி இயக்கங்கள் என அனைவருக்கும் நாம் விடுக்கும் அழைப்பு,

    தமிழகத்தில் எந்த இயக்கம் சரியான இஸ்லாமிய கொள்கையை கொண்டுள்ளது என்கிற விஷயத்தில் விவாதிக்க முன் வாருங்கள்.
    அந்த கொள்கையின் படி இயன்றவரை சரியாக பின்பற்றி ஒழுகும் இயக்கம் எது?
    மார்க்க அடிப்படையில் இருந்தும் விலகி சுய இச்சைகளுடன் இயக்கம் நடத்துபவர்கள் யார்?
    சமுதாய மக்களுக்கு அதிகம் நன்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் இயக்கம் எது?
    இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அதிக துரோகம் செய்தது யார்?


    என்பன போன்ற தலைப்புகளில் இயக்கங்களே முன் வந்து தங்களுக்குள் விவாதிக்க வேண்டும்.

    நடுநிலையாளன் என்கிற நிலையில் இல்லாமல், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவாளன் என்கிற நிலையில் இருந்தே இந்த அழைப்பை நான் விடுக்கிறேன்.

    எந்த விவாதத்திற்கும் எப்போதும் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல முறை கூறி விட்ட போதும், மேற்கண்ட இந்த அழைப்பு சம்மந்தமாக எந்த இயக்கம் முன் வந்தாலும், தவ்ஹீத் ஜமாத்திடம் பிரத்யேக ஒப்புதலை பெற்று தர நான் முயற்சி செய்கிறேன் , இன்ஷா அல்லாஹ்.

    மற்ற இயக்கங்கள் தயாரா? மற்ற மற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள், லட்டர் பேட் இயக்கங்களின் தலைவர்களும் செயலாளர்களும் இந்த குழுமங்களில் இருந்தால் இதை பரிசீலிக்கவோ, தங்கள் மேலிடத்திற்கு எடுத்து சென்று அனுமதி பெறவோ செய்யட்டும்.

    யார் நேர்மையாளன் என்பதை பகிரங்கமாக பேசி நிரூபிப்பதற்கு தயக்கம் காட்டி விட்டு, நான் நேர்மையாளன் நான் நேர்மையாளன் என்று வெறுமனே அறிவிப்பு மட்டும் செய்வது பகலில் ஒளிந்து விட்டு ,இரவு நேரத்தில் மட்டும் ஓலமிடும் நாய்க்கு சமம் !!

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:23 AM

    ஒற்றுமைக்கு என்ன வழி?
    ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

    அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

    இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.

    ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

    ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
    மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .

    அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..

    அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!!

    ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள்.


    நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
    கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!!

    மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..


    அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..


    ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..



    இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
    இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..


    ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
    இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!

    ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
    இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?

    ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
    அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
    அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!

    வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:49 AM

      வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!.. என்று அளகாக கூறுகின்றீர்கள். அது சரிதான்.

      ஆனால் 5 வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நாங்கள் ஆதரவு தருவோம் என்று கோஷங்கள் போடுவோர் முதலில் இதை பார்த்து திருந்தட்டும்.

      இதுல ஒரு முக்கியமான விசயம் என்ன வெனில் நாங்கள் எலக்சனுக்கு அப்புரம் எங்களுக்கும் (TNTJவிக்கும்) அரசியல் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று இந்த YOU TUBE வீடியோவை பார்த்து முடிவுக்கு வாருங்கள் http://www.youtube.com/watch?v=kwnIPxlyues சகோதரர்களே.

      இதுல வெளியிட்டுள்ள செய்திக்கும் இங்கு வந்திற்கும் கருத்துக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று நான் கருதிகிறோன்.

      மற்றொன்று இலியாஸ் அவர்கள் தன்னுடைய இணையத்தளத்தை விளம்பர படுத்த இந்த செய்தியின் மூலம் நல்ல குளிர் அடைந்துள்ளார் என்பதையோ இது காட்டுகிறது. அவருடைய இணையத்தளம் பிரபளம் அடைய வேண்டும் என்றால் அனைத்து இயக்கம் TNTJ உட்பட தவறுகளை சுட்டி காட்டுங்கள் அப்புரம் பாறு இணையத்தளத்திற்கு வரும் வாசகரின் என்னிக்கையை.

      நீக்கு
    2. பிஸ்மில்லாஹ் ...
      அஸ்ஸலாமு அழைக்கும் ....

      பெயரில்லாத சகோ என் உள்ளத்தை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
      நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். (அல் குர்ஆன்)

      அல் குர்ஆன் :

      அல்நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (4:48திரு குரான்)

      அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.(6:22திரு குரான்)

      நபி மொழி : (புஹாரி )

      4629. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
      'நம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) வசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், 'எங்களில் எவர் தாம் (தமக்குத்தாமே) அநீதியிழைக்கவில்லை?' என்று கேட்டனர். அப்போது, 'இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்' எனும் (திருக்குர்ஆன் 31:13 வது) இறைவசனம் அருளப்பட்டது. ---

      1238. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
      இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்" என நான் கூறுகிறேன்.

      நான் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் (மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் அனைவரும் இடத்தில் ) உள்ள இந்த (சிர்க் ) இணைவைப்பு வார்த்தை முற்றிலும் ஒழித்து கட்ட வேண்டும்.
      அன்னை வரும் சொர்க்கம் செல்ல வேண்டும்.
      என்பதுதான் (ஒலி முஹமத் இல்யாஸ்) என்னுடைய ஒரே குறிக்கோள் (aim)

      அந்த பாடலை ஒழி பதில் முதல் களம் எறங்கியவர் (TNTJ) அதைத்தான் சூட்டிகாட்டி உள்ளேன்.
      பார்க்க : labbaikudikadumuslims.blogspot.com

      “”என் உள்ளத்தை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.””
      **நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். **(அல் குர்ஆன்)

      நீக்கு
    3. பெயரில்லா16 மே, 2013 அன்று 10:44 AM

      பெயரில்லாத சகோ
      உங்களுக்கு திராணி இருந்தால் .....

      24 அமைப்புகள் ஒற்றுமை மையாக உள்ளிர்கள் என்று பேசுபவர்களே!!
      இந்த முஸ்லிம் லீக், MMK ,SDPI , ,ABCD இயக்கங்கள்....... மற்றும் லட்டெர் பேடு..... அரசியல்இயக்கங்களே!!

      உங்களுக்கு திராணி இருக்கான்டு கேட்டா?

      ஏதோ விடியோ பார்க்க சொல்லுரிங்க

      ஒற்றுமைக்கும் இந்த விடியோக்கும் சம்மந்தம் இல்லை ....

      24 அமைப்புகள் ஒரே தலைமையின் வருவதற்கும் சம்மந்தம் இல்லை ....

      24 அமைப்புகள் சேர்த்து ஒரே தலைமை ஒரே கட்சி கீழ் வாருகள் பார்கலாம்.

      உங்களுக்கு திராணி இருந்தால் .....

      நீக்கு
    4. பெயரில்லா16 மே, 2013 அன்று 3:07 PM

      அந்த விடியோவில் பேசும் சகோ..தன் நிலையை பதவி போனயுடன் மாற்றியுள்ளார்..அவரையும் அவர் ஜமாத்யும் நேரடியாக சந்திக்க tntjlbk சந்திக்க அழைப்பு விட பட்டு புரகனித்தவர்கள்.இவர்கள் எந்த அளவுக்கு உண்மையானவர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.இந்த விடியோவை பதிந்த சகோ..இதை நிருபிக்க வேண்டும்.அடுத்து திடல் தொழுகையை வருட வருடம் tntj பெயரில் தான் நடந்து வந்தது,அதர்க்கு பேருராட்சியில் இவர் தலைமையில் கொடுத்த கடிதமே சாட்சி..அதை பிரிந்தயுடன் தடுக்க நினைத்தவர்கள் இவர்கள் தான்.இந்த வீடியோவில் இதை மறைத்து பேசியுள்ளார்.அடுத்து திடல் இருவருக்கும் கிடைக்காமல் போனயுடன் சுன்னத்தை மறந்து பள்ளிகுள் தொழுகை நடத்திவிட்டு அதை சரி காணுவதர்க்கு இப்படி பேசுகிரர்.யார் என்ன சொன்னாலும் அது உன்மை என்று நம்பினால் சொந்த மனைவியை கூட நம்ப மாட்டீர்கள்,இதை நிருபிக்க சொல்லுங்கள்.இந்த வீடியோவில் பேசும் இதே சகோதரர் தான் இவர்கள்(tntj-lbk)தாருஸ்ஸாலம் பள்ளியை இவர்கள் பெயருக்கு மாற்ற போனார்கள் என்று கூறி அதை நிருபிக்க முடியாமல் இன்று வரை அந்த சொத்தை தான் உள்பட 14 நபர் பெயரிலே வைத்து உள்ளார்.அதனால் எதை சொன்னாலும் உன்மையை சொன்னால் நல்ல இருக்கும்.அடுத்து தேவை இல்லாமல் எதோ வீடியோவை போட்டு விட்டு விசியத்தை திசைதிருப்ப வேண்டாம்.

      பெயர் இடாதத்துக்கு காரனம் இந்த தளத்துக்கு முகவரி இல்லை..இந்த தளத்தை நடத்தும் வீரரே?பெயர் போடாமல் இருக்கும் போது நான் ஏன் பெயர் தரனும்?

      நீக்கு
    5. பெயரில்லா16 மே, 2013 அன்று 3:38 PM

      அந்த விடியோவில் பேசும்.....
      super bhai

      நீக்கு
    6. பெயரில்லா16 மே, 2013 அன்று 3:52 PM

      திருவெல்லிகேணி MLA போன் செய்தாரா இல்லையா ? அதை மட்டும் சொல்லு என்றால் உங்களுடைய வாய்க்கா தகராவு பத்தி எல்லாம் போட்டு ஏன் திசைதிருப்புறீங்க.

      நீக்கு
    7. பெயரில்லா16 மே, 2013 அன்று 6:32 PM

      அதைதான் நாமும் கேட்கீரோம்,அப்படி போன் செய்தார் என்றால் நிருபிங்கள்,திசையை திருப்பி விட்டு எங்கள் மீது கையை திருப்பாதீர்..

      நீக்கு
    8. பெயரில்லா22 மே, 2013 அன்று 2:47 PM

      பொய்யான செய்தியைக் கூறுகிறவனுக்குக் கேடு தான்

      "எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2237)
      by
      abu saaliha

      நீக்கு
  13. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:35 AM

    நடைமுறை சிந்தனையோடு நீங்கள் கருத்து சொல்வதாக இருந்தால் ஒத்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து விட்டு, அதன் பிறகு மாற்று கருத்துடைய இயக்கங்களை குறித்து பேச வேண்டும்.
    நாம் சொல்வது மிக எளிய வழி!
    தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம்.. தேர்தலில் போட்டியிடலாம் , தேர்தலில் போட்டியட வேண்டும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.
    எங்கள் இருவரையும் இணைப்பதற்கு முயற்சி செய்வதற்கு முன்னால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைக்க முடிகிறதா என்று பாருங்கள், என்கிறேன்.
    அதை உங்களால் செய்ய முடியும் என்றால் பாதி வேலையோ, முக்கால் வாசி வேலையோ முடிந்து விடுமே!
    ஆகவே அதை செய்யுங்கள்.
    அதை செய்ய இயலவில்லை என்றால், இப்போது பிரச்சனை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்பவர்களாலா?, அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களிடையே உள்ள "ஈகோ"வினாலா? என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.
    இவ்வாறு ஒத்தக்கருத்துடைய இயக்கங்களிடையே ஈகோ இருந்தால் ஒற்றுமை குலைவிற்கு யார் காரணம்? நாமா? அவர்களா?
    இதை அலசிப்பார்ப்போமா? முயற்சி செய்வோமா? நாம் ஒத்துழைக்கிறோம், என்ன வகையிலான ஒத்துழைப்பிற்கும் நாம் தயார் இன்ஷா அல்லாஹ்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
    அடுத்து, tntj இயக்கத்தின் போராட்டங்களுக்கு வருவது பிற இயக்க தலைவர்களல்ல! பொது மக்கள்!
    ஹரூன் வந்தார் என்றால், அவரை இன்னொரு இயக்க தலைவர் என்ற முறையில் அழைக்கவில்லை.. அவர் "மேலிடத்தில்" நம் கோரிக்கையை எடுத்து சொல்லும் இடத்தில் உள்ளார் என்பதனால் அழைக்கப்பட்டார்.அடுத்து இவர்கள் எல்லாம் வருகிரார்கள் என்று அறிவிப்பு செய்து யாரையும் நாம் அழைக்கவில்லை.
    ஆக, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சொல்லக்கூடிய இயக்கங்களை ஒற்றுமைக்கு அழைப்பதை விட்டு, தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைந்து செயல்பட அழையுங்கள்..எண்ணிக்கையில் அத்தகைய கொள்கை கொண்ட இயக்கங்களே அதிகம் உள்ளன.. ஆகவே நீங்கள் விரும்பும் ஒற்றுமை எளிதில் பெற அதுவே சுலப வழி!!
    முயற்சி செய்யுங்கள்..!முடியுதா என்று நாங்கள் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா16 மே, 2013 அன்று 12:42 AM

    வந்தே மாதரம்

    தாயே வணங்குகிறோம்

    இனிய நீர்

    இன்சுவைக்கனிகள்

    தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

    மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

    எங்கள் தாய்

    தாயே வணங்குகிறோம்


    வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

    இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

    எழில்மிகு புன்னகை

    இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

    எங்கள் தாய்

    சுகமளிப்பவளே

    வரமருள்பவளே

    தாயே வணங்குகிறோம்


    கோடிக் கோடிக் குரல்கள்

    உன் திருப்பெயர் முழங்கவும்

    கோடிக் கோடிக் கரங்கள்

    உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

    அம்மா ! அம்மா ! என்று உன்னை அழைப்பவர் எவர் ?

    பேராற்றல் பெற்றவள்

    பேறு தருபவள்

    பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

    எங்கள் தாய்

    தாயே வணங்குகிறோம்


    அறிவு நீ

    அறம் நீ

    இதயம் நீ

    உணர்வும் நீ

    எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

    எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

    எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

    தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

    தாயே வணங்குகிறோம்


    ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

    அன்னை துர்க்கை நீயே

    செங்கமல மலர் இதழ்களில் உறையும்

    செல்வத் திருமகள் நீயே

    கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

    தாயே வணங்குகிறோம்


    திருமகளே

    மாசற்ற பண்புகளின் மனையகமே

    ஒப்புயர்வற்ற எம் தாயகமே

    இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

    கருமை அழகியே

    எளிமை இலங்கும் ஏந்திழையே

    புன்முறுவல் பூத்தவளே

    பொன் அணிகள் பூண்டவளே

    பெற்று வளர்த்தவளே

    பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
    தாயே வணங்குகிறோம்
    வணக்கத்திற்குரியவன் ஓர் இறைவனைத்தவிர யாருமில்லை !!
    புறக்கணிப்போம் "வந்தே மாதரம்" பாடலை !!

    இது போலி ஓற்றுமை பேசும் லட்டர் பேடு இயக்கதினருக்கு...

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா16 மே, 2013 அன்று 2:07 PM

    வாய்களால் ஊதி அனைக்க
    முடியாத சத்தியக் கொள்கை

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக
    இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர்.
    இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும்
    ஒன்று திரண்டு களமிறங்கினார்கள். திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க
    வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
    தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும்
    திட்டங்களை வகுத்தனர். அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள்
    பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தவ்ஹீத் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டனர்.
    மேலப்பாளையத்தில் பீஜே பேசிக் கொண் டிருக்கும்போது மேடையில்
    ஏறி அவரை அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயத்துடன் அவர் பிழைத்துக் கொண்டார். இப்படியெல்லாம் இவர்கள் எடுத்த நட வடிக்கைகள்
    அவர்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக தவ்ஹீத்
    ஜமாஅத்துக்கே பலம் சேர்த்தது. ஊருக்கு நாலு பேர் கூட இல்லாமல் இருந்த
    தவ்ஹீத் ஜமாஅத் ஊர்கள் தோறும் கிளை பரப்பவும் தமிழகத்தில் சுமார் 600 க்கு மேல் மர்கஸ்கள் உருவாகவும்
    இவர்களின் வன்முறை வெறியாட்டமே காரணமாக அமைந்தது.
    இவர்களின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்தது. கூட்டம்
    கூட்டமாக மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில்
    சேருவதற்கு இவர்களே பாதை அமைத்துக் கொடுத்தார்கள். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அற்பமான
    நிலையில் நாம் இருந்தபோதே இவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வில்லை.
    நம்முடைய பிரச்சாரத்தைத் தளர்த் தவில்லை. முன்பை விட இன்னும்
    வீரியமாகவே நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இவர்களின்
    எதிர்ப்பு நமக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. அதுபோல்தான் இப்போதும் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். முன்பு இவர்கள் எப்படி முனை மழுங்கிய
    ஆயுதத்தை நமக்கு எதிராகத்
    தூக்கினார்களோ அதை விட பலவீன மான ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு இப்போது நமக்கு எதிராகக் களம்
    இறங்கியுள்ளனர்.
    போலி ஒற்றுமை
    9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள்

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா20 மே, 2013 அன்று 11:02 AM


    labbaikudikadu news avargal ku

    சிந்தித்து கருத்து எழுது நமது ஊர் செய்தியாளர்களே


    நீங்கள் பலக் கருத்தை மாத்தி திருத்தி எழுதுவதே உங்களுக்கு கை வந்த கலை

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா21 மே, 2013 அன்று 7:06 PM

    அப்பாவி தமிழக இஸ்லாமியர்களை மடையர்களாக்கும் போலி ஒற்றுமை....

    போலி ஒற்றுமை கோஷம் போடும் கபடதாரிகளின் உண்மையான முகம்...

    த மு மு க வன்முறை இயக்கம் என்று போஸ்டர் ஒட்டும் எஸ் டி பி ஐ....

    எஸ் டி பி ஐ வன்முறை இயக்கம் என்று போஸ்டர் ஒட்டும் த மு மு க...

    இதுதான் இவர்களின் உண்மையான நிலை..


    ஏகத்துவத்தை எடுத்துச்சொல்லும் நம்மை (TNTJ) ஒழிக்க போலி ஒற்றுமை கோஷம்......

    த த ஜ வன்முறை இயக்கம் என இருவரும் ஒற்றுமையுடன் போஸ்டர் அடிக்கும் அவலம்...

    இந்த தந்திரம் தெரியாமல் ஒரு சில அப்பாவிகள் இவர்களின் போலி ஒற்றுமை கோஷத்தை தூகி பிடிப்பது வேதனையான காமெடி....இதுதான் நிலை.. —

    by
    abdul wahab

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா22 மே, 2013 அன்று 11:19 AM



    அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்க­ள் செய்வதை விட அவர்களில் இருந்து நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவ­ே இஸ்லாம் வழங்கப்பட்டது.

    தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும­் வளைந்து கொடுப்பவர்களும்­ கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம். இல்லை என மறுக்க முடியுமா..???

    By Mohamed Mehboob

    பதிலளிநீக்கு

  19. தமிழக இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேரவேண்டும்:-நிஜமாகவே உங்களுக்கு தமிழக முஸ்லீம்களின் முன்னேற்றத்தில் அக்கரை,பொறுப்பு உண்டுமானால் தயவு கூர்ந்து 24 அமைப்புகளும் முதலில் கூட்டணி வையுங்கள்.அதிமுக,தேமுதிக,திமுக எல்லாரும் உங்களை நோக்கி வருவர்கள்,எங்கள் அன்பு தலைவர்களே.குறைந்தது 7 முஸ்லீம் உறுப்பினர்களாவது நாடாளுமன்றம் செல்வர்.இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ் அக்பர்.அப்படி வெவ்வேறு திசையில் தான் நீங்கள் இருப்பீர்கள் என்றால்,ஒன்றும் செய்ய முடியாது. மறைவானவற்றை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.

    பதிலளிநீக்கு