Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 மே, 2013

துபாயில் மார்க்க பிரச்சாரம்....

அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே……

இன்ஷா அல்லாஹ் வரும் 31.05.2013 அன்று துபாயில் சகோதரர் முஜீப் ரஹ்மான்உமரிஅவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு  சொற்பொழிவு மற்றும் 
தர்பியா வகுப்பு  நடத்த உள்ளார்கள்.

1.   31-05-2013 காலை 08.45 மணி முதல் பகல் 11.00 மணி வரை 
DUBAI DEIRA ALMANAR CENTER வளாகத்தில்  சிறப்பு தர்பியா வகுப்பு     அழைப்பு பணியின் அவசியம்  என்ற தலைப்பில் நடைபெற உள்ளது

2.   31-05-2013 மாலை 07:30 மணிக்கு 
DUBAI ALQUOZ ALMANAR CENTER வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு
இறை நினைவும் சமூக வாழ்வும்என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

இவ்விரு நிகழ்ச்சிகளின் முழு விபரம் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளதுஇந்தநிகழ்ச்சியின் விபரங்களை உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும்  மின்னஞ்சல் மற்றும் குறுந் தகவல் மூலமும் அனுப்பி ைக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு  அனைத்து சகோதரசகோதரிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன்  கேட்டுகொள்கிறோம்.

மின்னஞ்சல் மூலமாக
அஹமது சுல்தான் A.J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக