ஒரு காலத்தில் நம் நன்னி அத்தா ,குப்பித்தா செல்லுவார்கள் .உன் நண்பன் யார் என்று சொல் , உன்னை பத்தி நான் செல்லுகிறோன் என்பார்கள்.
ஆனால் இன்று அது அப்படியோ தலை கீழாக இப்படி செல்லுகிறார்கள் உங்க ஊர் தலைவர் யார் என்று சொல் ஊரை பற்றி நான் செல்லுகிறோன் என்கிறார்கள்.
மின்னஞ்சல் மூலமாக
தாவுத் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக