மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸை கைதை கண்டித்து நமதூரில்
நோற்று மதியம் 3.30 மணியளவில் 10 பேர் கொண்ட பாமக வினர் பஸ்ஸை மறித்த்தால் பெறும்
பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு
இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்த்தின்
பெயரில் உடனடியாக காவல் துறை
சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக