Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

திட்டக்குடி பாடர் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை...


பெரம்பலூர் அருகே அடையா ளம் தெரியாத பெண் ஒரு வர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட் டம் குன்னம் அருகே அரி யலூர்&அகரம் சீகூர் செல் லும் சாலையில் சின் னாற்று மணல் பகுதியில் 40 வயதான பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ ரது பாதி உடல் மணலில் புதைந்து கிடந்தது. இது குறித்து வயலூர் கிராம மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் எஸ்பி சோனல்சந்திரா, மங்களமேடு டிஎஸ்பி கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய் தனர். மேலும் மோப்ப நாய், தடயவியல் நிபுணர் கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் சோத னை செய்து கைரேகை மற் றும் தடயங் களை சேகரித்தனர். இது குறித்து வய லூர் வி.ஏ.ஓ. (பொ) ஜெயா குன்னம் காவல் நிலையத் தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ ராஜ் வழக்கு பதிவு செய் தார்.கொலை செய்யப்பட்ட பெண் வெளிர் பச்சை நிறச்சேலை, புளு கலர் ஜாக்கெட், மூக்குத்தி அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தீவிரமாக விசா ரித்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் ஏராள மான பேர் திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.


நன்றி தினகரன்

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    லெப்பைக்குடிகாடு சுற்றுப்புற சுகாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு
    www.tauf.net என்கிற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. லெப்பைக்குடிகாடு முன்னேற்றம் விரும்பும் அனைவரும் இணையத்திற்கு வருகை தந்து உறுப்பினராக வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    லெப்பைக்குடிகாடு சுற்றுப்புற சுகாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு
    WWW.TAUF.NETஎன்கிற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. லெப்பைக்குடிகாடு முன்னேற்றம் விரும்பும் அனைவரும் இணையத்திற்கு வருகை தந்து உறுப்பினராக வேண்டுகிறோம்.

    WWW.TAUF.NET

    பதிலளிநீக்கு