மங்கிய தெரு பலகைகளும் மங்காத நம் எதிர்பார்ப்புகளும்
நமதூரில் பேரூராட்சியில் அமர்ந்தவர்கள் கூட தங்களின் தெருக்களி்ல் உள்ள வாடு உருப்பினர் மற்றும் தெரு பெயர் பலகைகளை தாங்கள் கவணிக்காமல் கவனிப்பாரற்று காணப்பட்டு வருகிறது. இது அவர் அவர் வாடு உருப்பிணர்களுக்கும் தெரிந்தும் இதை அலச்சியமாக விட்டுவைத்திருப்பது ஏனோ என்று வெளிநாட்டில் இருந்து நமதூருக்கு திரும்பியவர்களுக்கு ஒரு கேள்வியாகவே உள்ளது.
இன்று வாக்குருதி உண்டு நடைமுறை இல்லை!
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக