வி.களத்தூரில் இஸ்லாமியர்கள்
இஸ்லாமியா தெருவில் மீலாது விழா நடத்த தடை! இந்துகள் இஸ்லாமியா தெருவில் சாமி
ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதி !!
வி.களத்தூரில்
நாளை 25-2-2013 இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதித்துள்ளது.
வி.களத்தூரில்
காவல்துறை இஸ்லாமியார்கள் மீது அடக்குமுறை தொடர்ந்து நடைப்பெறுகிறது !
நன்றி விகளத்தூர்.காம்
முதலில் நாம் நமது வீட்டு டிவியில் கொட்டும் மேள தாளத்தை நிறுத்த முடியுமா ? ? ?
பதிலளிநீக்குமுடியவில்லை எனில் , சாமி ஊர்வலதின் சப்தம் நமது வீட்டு டிவியில் வரும் போது ஆப் செய்ய முடியுமா ? ? ? இரட்டை நிலைபாடு ? ? நீங்கள் தடுக்க வேண்டியது நமது வீட்டு டிவி . தேவைஇல்லா பதட்டம் உருவாக்கபட்டுள்ளது .அரசியல் , இயக்கம் ,அறியாமை தான் காரணம் .ஹிக்மத் வுடன் , நற்செய்திகள் கொண்டு அழைப்பு பணி செய்யவும் ,பொறுமை , தொழுகை , கொண்டு உதவி