Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

இவர் யார் என்று தெரிகிறதா....????


1.திருச்சி விமான நிலையம் அருகில் தங்களுக்கு இருந்த சொந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய குடும்பத்தின் வாரிசு !

2. 14 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் 

3.நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் இலவசமாக உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் அளித்து ,கல்வி கற்கச் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி,இன்று உலகெங்கிலும் பெரும் மேதைகளாக பெரும் பணக்காரர்களாக பெரும் தொழில் அதிபர்களாக பரவி வாழ்வதற்கு தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் .

4.சென்னை பல்கலைகழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் .

5.பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் நிலைக்குழு உறுப்பினர் 

6. எல்லா மாநில மாணவர்களும் டெல்லி சென்று தங்கள் கல்விச் சான்றிதழ்களை அட்டஸ்டேசன் பண்ணனும் என்று நிலையில் ,ஏழை மாணவர்கள் படும் கஷ்டத்தை கண்டு வருந்தி அந்ததந்த மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரத்தை மத்திய அரசு வழங்க காரணமாகத் திகழ்ந்தவர் .

7. சச்சார் கமிஷன் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைய காரணமாக இருந்தவர் .

8.வேலூர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .

9.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி தலைவர் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,மாநில கலாச்சாரப் பிரிவு செயலாளர் மாநில அமைப்புச் செயலாளர்,மாநில பொதுச்செயலாளர் இன்று மாநில தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் என்று தன் உழைப்பால் படிபடியாக உயர்ந்தவர் 
  பெருந்தலைவர் முனிருல் மில்லத் ,பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் !

ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் ......

தகவல் மின்னஞ்சல் மூலமாக
Safiullah Abdul Hameed 

2 கருத்துகள்:

  1. ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் ......


    தயவு செய்து கீழுல்ல லிங்கை பார்க்கவும்

    1.

    http://www.google.com/imgres?imgurl=http://tmpolitics.googlepages.com/kmk1.jpg&imgrefurl=http://tmpolitics.wordpress.com/2006/10/11/no-comments/&usg=__RHI1kchSB2zh-tnQGLKgnohDT8s=&h=580&w=839&sz=56&hl=en&start=13&zoom=1&tbnid=dO_HrCY_xPdQiM:&tbnh=100&tbnw=144&ei=pxg3UdH8GMjMPfHIgYAC&prev=/search%3Fq%3D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%258A%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26hl%3Den%26sa%3DG%26biw%3D1024%26bih%3D681%26tbm%3Disch&itbs=1&sa=X&ved=0CEMQrQMwDA


    2.

    http://www.google.com/imgres?imgurl=http://tmpolitics.googlepages.com/kmk2.jpg&imgrefurl=http://tmpolitics.wordpress.com/2006/10/11/no-comments/&usg=__FvY4zxPafayv14ggp0IbrOn0TCg=&h=580&w=823&sz=50&hl=en&start=14&zoom=1&tbnid=mSK1LICGyhNnmM:&tbnh=101&tbnw=144&ei=pxg3UdH8GMjMPfHIgYAC&prev=/search%3Fq%3D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%258A%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26hl%3Den%26sa%3DG%26biw%3D1024%26bih%3D681%26tbm%3Disch&itbs=1&sa=X&ved=0CEUQrQMwDQ


    3.
    http://www.google.com/imgres?imgurl=http://2.bp.blogspot.com/_QAQXQtUx9-A/TA0VYJRaTsI/AAAAAAAABJc/egqKaguiWOE/s1600/1031.jpg&imgrefurl=http://lalpetnews.blogspot.com/2010_06_01_archive.html&usg=__dAX_zJ1Gve3_U5Ek5G9JAocta6c=&h=396&w=500&sz=53&hl=en&start=49&zoom=1&tbnid=euZuH3znZTMMLM:&tbnh=103&tbnw=130&ei=0Bg3UfbhKoy1PYOUgZgG&prev=/search%3Fq%3D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%258A%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26start%3D40%26hl%3Den%26sa%3DN%26biw%3D1024%26bih%3D681%26tbm%3Disch&itbs=1&sa=X&ved=0CDsQrQMwCDgo

    இதுதான் எம்பெருமானார் காட்டிய வழியா இல்லை இடத்திற்க்கு தக்கவாறு மாரும் பச்சோந்தித்தனமா?


    அனஸ்

    பதிலளிநீக்கு
  2. ஸ்டார் விடுதிகளில் தங்கிக்குக் கொண்டு , சின்னத் திரை பேட்டிகளுக்கு ஆள்கள் மூலம் தங்களை வரவழைக்கச் செய்து , மேக்கப் பண்ணிக் கொண்டு சமுதாயத் தலைவர்கள் என்று பவனி வருபவர்கள் மத்தியில் , எம்பெருமானார் காட்டிய வழியில் அரசியல் நடத்திய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களை தன் அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தின் மானம் ,மரியாதையை,இச்ஷத்தை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமகன் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் ......


    தயவு செய்து கீழுல்ல லிங்கை பார்க்கவும்

    1. http://tmpolitics.googlepages.com/kmk1.jpg

    2. http://tmpolitics.googlepages.com/kmk2.jpg

    3. http://tmpolitics.googlepages.com/kmk3.jpg

    4. http://2.bp.blogspot.com/_QAQXQtUx9-A/TA0VYJRaTsI/AAAAAAAABJc/egqKaguiWOE/s1600/1031.jpg

    இதுதான் எம்பெருமானார் காட்டிய வழியா இல்லை இடத்திற்க்கு தக்கவாறு மாரும் பச்சோந்தித்தனமா?


    அனஸ்

    பதிலளிநீக்கு