காணாமல் போனவர்களைப்பற்றிய அறிவிப்பு
நமதூரில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொறு பிறிவுகளிலும் ஒவ்வெறு நிகழ்வுகளிலும் சிலர் காணாமல் போய்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில்
முதல் இடத்தை பிடித்து சென்றது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய
இவர்கள் ஊரில் இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பது அவர்களின் தலைமைக்கே தெரியுமா? அல்லது தெரியாதா?
இரண்டாவது.
நமதூர் ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிப்பெற்ற வாடு உருப்பிணர்கள்.
எந்த ஒரு பிரச்சணையும் இவர்களிடம் கொண்டு சென்றால் புஸ்.....
மூன்றாவது.
ஆற்றங்களை பிரச்சணை என்றவுடன் இதைபற்றி பள்ளிகளில் பேசாமல் இருக்கும் அனைத்து ஜமாத்துக்களும்.
இவர்கள் இதில் மௌனம் காப்பதைவிட அதற்கு பதிலாக நான் இவர்களுக்கு ஜியாரத் செய்ய விரும்புகிறேன். என்று ஒரு அத்தா கூறியது எங்களுக்கு இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
நான்காவது.
தங்களுக்கே தங்கள் பெயரை தெரியாமல் இருந்து கொண்டிருக்கும் அரக்கட்டளைகள்
அல்பலாகா மற்றும் பல........
நமது நிருபர்.
அசலாமு அலைக்கும்
பதிலளிநீக்குபொறுப்புக்கு என்று தேர்தெடுக்க பட்டவர்கு (ஜமாத் , வார்டு மெம்பெர்ஸ் , பஞ்சாயத் போர்டு தலைவைர் ) கடமை ,காணாமல் போனால் தவறு .அறக்கட்டளை என்பது தங்களால் இயன்ற நன்மையை அல்லாஹ்காக செய்வது இரண்டுக்கும் வித்யாசம் தெரியாத நீ(ங்கள் ) நிருபரா ? ? ? நீங்க என்ன சொல்ல வருகின்றீர்கள் , பெயர் தெரிவதுதான் முக்கியமா ??? . 5 பைசா கொடுத்துவிட்டு 50 போட்டோ எடுத்து கொள்வதுதான் மனதூய்மையா ???
assalamu alaikum mariyathai kuriya niru barukku ward samman tha maga entha kuraiyaga irunthalum yar vendalum entha nera thilum ennai thodarbu kollalam please. Contact 9585358565 (b.d.shahul hameed 10 ward conciler)
பதிலளிநீக்குYou are a best
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
பதிலளிநீக்குPFI எங்கள் உறுப்பினர்கள் செய்ய கூடிய தியாகங்கள் அல்லாஹ்விற்கும், லப்பைக்குடிக்காடு மக்களுக்கும் தெரியும் மற்ற இயக்கங்கள் போல் நாங்கள் விளம்பரம் செய்ய அவசியம் கிடையாது. இருந்தாலும் எங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது. அதற்காக இயக்கங்கள் காணவில்லை என்று சொல்வதை நாங்கள் பொருத்துக் கொள்ள முடியாது. ஆகையால் நீங்கள் மறுசெய்தியில் காணாமல் போன இயக்கங்கள் என்று செய்தி வெளியிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.எந்த ஒரு சமுதாயம் தன்னை மாற்றி கொள்ளாதவரை அல்லாஹ் ஒரு போதும் அவர்களை மாற்றுவதில்லை.
சைபுல்லாஹ் சொனதைபோல கடமையைதான் கேள்வி கேட்கலாம், சேவையை அல்ல . அணு அளவு நன்மை செய்தாலும் அல்லாஹ் கூலி வழங்குவான் .
பதிலளிநீக்குஇக்லாஸ் என்னும் மனதூய்மை இல்லை அது அல்லாஹ்விடம் தண்டனையை தரும் .
உங்கள் இணையத்தளதில் இதை எதிர்பார்கவில்லை . மறுப்பு எழுதி நடுநிலை நாட்டுவீர்கள் என நம்புஹின்றோம்
Assalamu Alaikum,
பதிலளிநீக்குHello, who are you? Tell me ur name
If you know the information 100%, then you can Publish the news. Without knowing properly how he publishing such news.
You don't know the name of the trust which you mentioned, then how you are telling the trust is missing.
We are doing the ladies Hagan weekly twice in Labbaikudikadu.
If you need further Info, please reply abbasb4ufar@Gmail.com.
Thanks,
Mohamed Abbas
Ladies Weekly bayan twice
நீக்கு