தாருஸ்ஸலாம்மழலையர்மற்றும்தொடக்கப்பள்ளி.
அரசுபதிவுஎண்: 012/2010
ஜமாலிநகர், லப்பைக்குடிகாடு.
L.K.G. முதல் 5ம் வகுப்புவரைகற்பிக்கப்படுகிறது.
அரசுநிர்ணயிக்கப்பட்டகல்விக்கட்டணம்மட்டுமேவசூலிக்கப்படுகிறது.
பள்ளியின்சிறப்பம்சங்கள்.
·
தமிழகஅரசுசமச்சீர்கல்விபாடத்துடன், இஸ்லாமியபாடமும்இணைந்து,ஆங்கிலபயிற்சிமொழியில்நடத்தப்படும்பள்ளிக்கூடம்என்பதுஇப்பள்ளியின்சிறப்பம்சமாகும்.
·
அனுபவமிக்கபட்டதாரிஆசிரியைகளைக்கொண்டுசிறந்தமுறையில்கல்விகற்பிக்கப்படுகிறது.
·
இஸ்லாமியஅடிப்படைக்கல்வி, திருக்குர்ஆன்சூராக்களின்மணனம், ஹதீஸுகள்ஆகியவைகளைஹாஃபிழ்பட்டம்பெற்றஅனுபவமிக்கதாஃயியைக்கொண்டுகற்பிக்கப்படுகிறது.
·
பள்ளிக்கூடவளாகத்தில், குடிப்பதற்குசுத்திகரிக்கப்பட்டகுடிநீர்மட்டும்வழங்கப்படுகிறது.
·
தடையில்லாமின்சாரத்தைகொண்டுஅனைத்துவகுப்பறையிலும்மின்விசிறிகள்இயங்கவசதிசெய்யப்பட்டுள்ளது.
·
விசாலமானவகுப்பறைகள்மற்றும்வெப்பத்திலிருந்துபாதுகாப்புசெய்யப்பட்டுள்ளது.
·
மாதம்ஒருமுறைவகுப்பறைத்தேர்வுகள்நடத்தி, ஒவ்வொருபிள்ளையின்கல்வியில்தனித்தனிகவனம்செலுத்தப்படுகிறது.
·
மேடைப்பேச்சுப்பயிற்சிஅளிக்கப்படுகிறது. பொதுவிசயத்தில்ஆய்வுகட்டுரைஎழுதவும்பயிற்றுவிக்கப்படுகிறது.
·
வாழ்வில்எல்லாநிலையிலும்இஸ்லாமைபேணும்பிள்ளைகளைஉருவாக்கும்முகமாக,ஒழுக்கப்பயிற்சிவகுப்புநடத்தப்படுகிறது.
·
சிறார்களுக்குஏற்ப, பட்டிமன்றவிவாதமேடைஅமைத்துசொல்லாடல்திறனைவளர்க்கநன்முயற்சிகள்செய்யப்படுகிறது.
·
கிராத்போட்டி, மார்க்கவினா, விடைபோட்டிகள்நடத்திபிள்ளைகளின்மார்க்கஅறிவுக்குஆர்வமூட்டபடுகின்றது.
·
உடல்ஆரோக்கியத்தைபோதிப்பதோடில்லாமல்,உடற்பயிற்சிவகுப்புகள்நடத்திஆண்/பெண்பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்சீரியகவனம்செலுத்தப்படுகிறது..
·
முக்கியமாகஆண்டுவிழாக்கள், பொதுமேடைகள், பெற்றோர்ஆசிரியர்கலப்பு, பொருட்காட்சி, உடற்பயிற்சிபோட்டி, சுற்றுளாபோன்றஎந்நிகழ்ச்சியாயிருப்பினும்சினிமாக்களின்ஆட்டம், பாட்டம்போன்றகேளிக்கைகளைதவிற்று, இஸ்லாம்அனுமதிக்கின்றமுறையில்மட்டுமேநிகழ்வுகள்நடத்தப்படுகிறது.
·
எதிர்காலத்தில்நமதுபிள்ளைகளைபேச்சாளர்களாகவும்,எழுத்தாளர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், ஆட்சியாளர்களாகவும், மொத்தத்தில்ஒருதலைசிறந்தகுடிமகனாகதிகழஎங்களதுபள்ளிக்கூடத்தில்பயிலும்பிள்ளைகளைநன்மக்களாக்கஅல்லாஹ்வின்அருளைநாடிபயிற்சியளிக்கின்றோம்.
·
உங்கள்மழலைச்செல்வங்களைதாருஸ்ஸலாம்மழலையர்மற்றும்தொடக்கப்பள்ளியில்பயிற்றுவிக்கநாடுங்கள், இன்ஷாஅல்லாஹ்,உங்கள்பிள்ளைகளைதிறமைசாலிகளாகஆக்கித்தரஅல்லாஹ்வின்உதவிகொண்டு, பாடுபடுவோம்.
·
அல்லாஹ்எல்லாவாவற்றிலும்மிகைத்தவன்.
தொடர்புக்கு :9629927496 /9500417475
/ 9442319538.
/////////வாக்கியமாஇல்லைஎல்லாம்ஒரேவார்த்தைகளாபடிக்கமுடியவில்லை.எல்லாஎழுத்துகளும்ஒன்றாகஇருந்தால்யார்தான்இந்தகட்டுரையைபடிப்பார்கள்.///////////////
பதிலளிநீக்குவாக்கியமா இல்லை எல்லாம் ஒரே வார்த்தைகளா படிக்கமுடியவில்லை.எல்லா எழுத்துகளும் ஒன்றாக இருந்தால் யார்தான் இந்த கட்டுரையை படிப்பார்கள்.தயவு செய்து திருத்தி பதியுங்கள்.