தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
1. வரி வசூலிப்பாளர்
2. இளநிலை உதவியாளர்
3. சுருக்கெழுத்து தட்டச்சர் (ஸ்டெனோகிராபர்)
4. தட்டச்சர் (டைப்பிஸ்ட்)
5. வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன்)
6. நில அளவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக