எங்கே உள்ளது தீர்வு
நமதூர் கிழக்கு பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்த சட்டி வைக்கும் இடம் இப்பொழுது புதிய பொழிவுடன் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக சட்டி வைப்பதற்கு கூட இல்லாமல் இருந்த நமது கிழக்கு ஜமாஅத் சட்டி வைப்பதற்காக வேண்டி கிழக்கு கபரஸ்தான் ஓரம் சட்டிவைக்கும் இல்லத்தை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க நீங்க சட்டி வைபீங்கலோ சார்ணி வைபீங்கலோ
எங்களுக்கு தேவை கல்யாண சோறு. என்று கூறி அனைத்து ஊர் விசயங்களில் ஆலோசனைகள் கூட கூறாமல் செய்பவர்களையும் கேலி செய்து, கெண்டல் செய்து வருவதை நாளுக்கு நாள் அந்திகமாக பார்க்கமுடிகிறது. காரணம் மற்றவர்களுக்குதானே பாதிப்பு நமக்கு ஒன்றும் இல்லையே என்று நினைப்பது தான் காரணம்.

ஏன் இதை கூறுகின்றோம் என்றால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு பள்ளிவாசலில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது, அதுசமையம் பார்த்தால் சுமார் 20 பேர் கொண்ட குழுதான் அங்கே அமர்திருந்தது. காரணம் யாரிடமும் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாததே இதற்க்கு காரணம். இதில் இளைகர்கள் என்று சொல்ல கூட யாரும் இல்லை என்பது தான் வேதனையாக உள்ளது. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாளைய நிலை என்ன என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை.
தவறை திருத்திக்கொள்வோம்! நல்ல ஆலோசனைகளை வழங்குவோம் ! இன்ஷா அல்லாஹ்
நமது நிருபர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக