Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 மார்ச், 2013

ஷரீஅத் விளக்கக் கூட்டம்....







நமது நிருபர்

8 கருத்துகள்:

  1. மக்களிடம் முதலில் இணைவைப்பு பற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  2. சமூகத்தில் நிலவக் கூடிய தீமைகளை ஒவ்வொன்றாக மக்களுக்கு புரியும்படி தொடர்ந்து எடுத்து சொன்னால் தான் அதில் பலன் கிடைக்கும்.அதிலிருந்து
    மக்களை மீட்டெடுக்க முடியும்.அதை விடுத்தது வருடம் ஒரு முறை சரீஅத் விளக்க பொதுக் கூட்டம் என்று நடத்தி ஒரு 10 பெற கூப்ட்டு ஒரு 5 தலைப்பை எடுத்து சும்மாக் கடமைக்கேன்னு பேசுனா அதில் என்ன பலன்.

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழக , இயக்க வெறி கண்ணை மறைக்க , என்ன எழதுஹிறோம் என்பது கூட தெரியவில்லையா ? வரதச்சனை , வட்டி, குடி , அனாசாரம் , , இஸ்லாதில் தடை இல்லையா ?( தாய்க்கு செய்ய வேண்டியது)
      நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு காரணமாக இருந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய மனத்தூய்மையின் அடிப்படையில் அல்லாஹ் நற்கூலி தருவான் இன்ஷா அல்லாஹ்!

      அமலுக்கு முன்னால் இஃலாஸ் (மனத்தூய்மை) முக்கியம்

      நீக்கு
    2. //கழக , இயக்க வெறி கண்ணை மறைக்க , என்ன எழதுஹிறோம் என்பது கூட தெரியவில்லையா ? வரதச்சனை , வட்டி, குடி , அனாசாரம் , , இஸ்லாதில் தடை இல்லையா ?( தாய்க்கு செய்ய வேண்டியது)//

      சைபுல்லாஹ் பாய் நான் என்னுடைய கமெண்டில் எந்த இயக்கத்தையும் குறிப்பிடாமல் மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அல்லாமல் இஸ்லாம கூறும் சட்ட திட்டங்களை தொடர்ந்து போதித்து மக்களை தீமையிலிருந்து மீட்டெடுங்கள் என்று சொன்னால் எனக்கு இயக்க வெறியர் என்று பட்டம் கொடுக்குறீங்க.


      சரி இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செய்யும் செயலை வாரம் ஒரு முறை தெருவுக்கு தெரு ஒரு இயக்கம் செய்து கொண்டிருக்கிறது அவர்கள் மார்க்க பணிகளை பற்றி மூச் உட மாட்றீங்க.ஆனா அந்த இயக்கத்த பத்தி லைட்டா ஒரு நியூஸ் கசிஞ்சா போதும் அவங்க அப்டிதான்நு சொல்லிக்கிட்டு குறை சொல்ல வேட்டியா வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்துருவீங்க.

      யார் இயக்கவெரியர் எனபது நீங்கள் எனக்கும் அளித்திருக்கும் பதிலில் இருந்து தெள்ள தெளிவாக தெரிகிறது.

      நீக்கு
  3. அல்ஹம்துலில்லாஹ்!

    இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயற்சி செய்யவேண்டும்!

    இன்று சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போராட்டம் வலுபெற்ற நிலையில், சத்திய கொள்கையான இஸ்லாம் மேலோங்க இந்த உம்மத்தின் (சமுதாயத்தின்) ஒவ்வொருவரும் உழைக்க கடமைப்பட்டுள்ளோம்.

    ஆகவே நன்மைகள் எங்கிருந்து வந்த போதிலும் இயக்கம், ஜமாஅத் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

    அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருடைய செயல்பாடுகளில் மனத்தூய்மையையும், லில்லாஹிய்யத்தையும் ஏற்படுத்துவானாக! ஆமீன்!!

    பதிலளிநீக்கு
  4. அசலாமு அழைக்கும்
    கழக , இயக்க வெறி கண்ணை மறைக்க , என்ன எழதுஹிறோம் என்பது கூட தெரியவில்லையா ? வரதச்சனை , வட்டி, குடி , அனாசாரம் , தாய்க்கு செய்ய வேண்டியது , இஸ்லாதில் தடை இல்லையா ?
    நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு காரணமாக இருந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய மனத்தூய்மையின் அடிப்படையில் அல்லாஹ் நற்கூலி தருவான் இன்ஷா அல்லாஹ்!

    அமலுக்கு முன்னால் இஃலாஸ் (மனத்தூய்மை) முக்கியம்

    பதிலளிநீக்கு
  5. அஹமது சுல்தான்19 மார்ச், 2013 அன்று 7:08 PM

    இந்நிகழ்ச்சி (யை ஏற்பாடு செய்தவர் தனது தாயாரின் மறைவையொட்டி) நன்மையை நாடி நடந்த ஒரு மார்க்க விளக்க பொது கூட்டமேயன்றி வேறு எந்த இயக்க சார்பு நிகழ்ச்சியல்ல எனக்கருதுகிறேன்.

    மேலும் வாரந்திர பெண்கள் பயான் உள்ளிட்ட பல மார்க்க பணிகளை இவர்(மட்டுமல்ல, இன்னும் சிலர்) அல்லாஹ்வின் உதைவியைக்கொண்டு தத்தமது பகுதிகளில் செய்து வருகிறார்கள்.

    இது போன்ற நிகழ்சிகளை குறை கூறி பின்னூட்டம் இடுவது மற்றவர்களை தயக்க நிலைக்கு (Discouragement) இழுத்துச்செல்லும் என அஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. Salam Brothers,

    With the grace of Allah , This family have started Islamic sermon from Jan 2003(around 10 years now) and was practiced every week in their home during Wednesday

    Initially in 2003 only 15 ladies have come for Bayan, now with the grace of Allah ,the number has increased.



    Several topics have been discussed in this Bayan which are as follows

    About Qurban and who are dutiful to give qurban

    About Idol worship

    About Zakat

    About Ramazan

    About Rajab Month

    About Hijab

    Recent issue faced by Muslims in India, how to get rid of that.

    About Emaan

    About Haj

    About Bithath in Islam.

    About Prophet Mohamed (Peace Be Upon Him)

    Duty of children to their parents

    Duty of Parents to their parents

    About Mehraj night and Ihtikaf

    About Thahajath prayer

    Muslim relation with Neighbours and Non-Muslims

    and more several topics have been discussed.


    After doing this work for around 10 years, now this family have decide to move next step in conducting Shariath meeting on their street and with the grace of Allah, this is the 3rd time, meeting have been conducted and also regular Bayan conducted every week.

    If our brothers still cant trust or believe this information, you can check with those Muslim who are attending Bayan every week on Wednesday in this home.

    Not only this family, there are many Muslim families in Labbai kudi kadu are doing this good work in their home every week.

    A humble request for our brothers,if we cant pray for them, at least being Muslim, hope we will not discourage them and their efforts.

    Add them in your Duva, May Allah bless them to continue this work Insha Allah

    Wasalam

    பதிலளிநீக்கு