நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கோ நீரழிவு இருப்பின் அவர்களுக்கும் இதுகுறித்து தெரியப்படுத்துங்கள்.
முன்னேற்பாடு செய்யப்பட்ட தினங்களில் 04 2122444 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உங்களுக்கான நேரத்தைப் பெற்றுக் கொண்டுச் செல்லவும் அல்லது நேரடியாகவும் செல்லலாம்.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
Ahamed sulthan A J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக