Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 26 மார்ச், 2013

நமதூரில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்....

நமதூரில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்....






தகவல் மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது யூனுஸ்

6 கருத்துகள்:

  1. இந்த இடத்தில் கல்யாணத்துக்காகத்தான் இத்தனை பெண்களை நான் இது நாள் வரைக்கும் பார்த்து இருக்கிறோன். அல்லாஹ் அக்பர். அல்லாஹ் அக்பர். அல்லாஹ் அக்பர்.

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.இத்தோடு முடித்து கொள்ளாமல் தொடர்ந்து அடிக்கடி மார்க்க பொதுக் கூட்டம் நடத்தி மக்களை நன்மையின் பக்கம் அழையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.


    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  3. அல்ஹம்துல்லாஹ்.... யார் ? சொன்னாலும் மகள்ளுக்கு நல்லதை சொன்னால் சரி ........ அல்லாஹ் அணைவருக்கும் அருள் செய்வான் .......

    பதிலளிநீக்கு
  4. வரதச்சனை, சிருக், பிதுஅத், மூடனம்பிகை, பற்றி சொன்னால் நல்லாயிருக்கும். ஏன் ? இதைபற்றி சொல்ல மாடங்களா ? (nwf ) anyway அல்ஹம்துல்லாஹ்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. atha soinaa itha yaan soilala

      itha soninaa atha yan soilalaa

      neeingal ena soineergal endru think seiya veeindum

      நீக்கு
  5. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.இத்தோடு முடித்து கொள்ளாமல் தொடர்ந்து அடிக்கடி மார்க்க பொதுக் கூட்டம் நடத்தி மக்களை நன்மையின் பக்கம் அழையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.

    பதிலளிநீக்கு