வளைகுடா வாசிகள்
வளமையான வாழ்விற்காக
இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம்கரை
ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !
சுதந்திரமாக சுற்றி
திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில் இருந்து
கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் !!
நலம் நலமறிய ஆவல்
என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான வாழ்க்கை
வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே உறங்கும் முன்
தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் !
முடியும் வரைஉழைத்து
விட்டுமுடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் !
கொளுத்தும்
வெயிலிலும் குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள்
!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற
குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
தகவல் மின்னஞ்சல் மூலமாக
ரபி அஹமது
asalamu alaikum
பதிலளிநீக்குrealy true
your KAVITHAI should be end with soulution for this
wa alaikkum wassalaam, thanks for your comment, the solution is in our hand, high salary peoples should try to live with their spouse and children. low salary peoples can try to pay the debt ,loans and obviously they should be leave the country with some saved money as soon as possible, thus they can start some small business or can do their well known experience works in their concern fields. Two important things should be consider before they leave 1.Our society and the family(wife and children s) should realize and recognize their husbands and fathers.They should appreciate him by giving help and support to do some business or work to meet the family expenses. If he need Our relatives and jamaths should support them by giving some interest free loans to do any business 2. As our old tamil verses pothum endra manamey pon cheyyum marunthu, regards.
நீக்குWHO TIE THE BELL ON CAT"S NECK
பதிலளிநீக்குabroard eil mattum erun thal thiyagigal alla. Aborad el iruthu than enna velai parkiran endru unnmaiyai sollamal iru pavan thiyagi alla. Ooril irunthu sambathi pavanai kevala paduthu bavan thiyagigal ellai. Intha lbk vel than dubai el irunthan than avan on magan endru ninaikira galal. Local lil erun thal mathikka koda mattargal. Ithu neegal sollum thiyagam alla aborad dil irunthal mariyathai. Dubai yel enna vellai pathalum lbk vel ponnu irukku. Athey ooril nalla velai parpavar koda ponnu ellai. Enna thiyagam pannu ranga abrorad ulla vanga. Than nudaiya kumbaithai kasu mattum santosam tharum enbathai ninai pavan muttal. Abrorad ulla vanga thiyagigal alla muttall.
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.இத்தோடு முடித்து கொள்ளாமல் தொடர்ந்து அடிக்கடி மார்க்க பொதுக் கூட்டம் நடத்தி மக்களை நன்மையின் பக்கம் அழையுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.
பதிலளிநீக்கு