Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 7 மார்ச், 2013

நிர்வாகம் + பேரூராட்சி = மக்களின் நிலை?


நிர்வாகம் + பேரூராட்சி = மக்களின் நிலை?
நமதூரில் இன்று காலை முதல் ஆற்றங்கரையோரப் பிரச்சணை தலைதூக்கியுள்ளது. இதன் மூலம் முழுமையாக பேரூராட்சியை நம்பி வந்த மக்கள், பேரூராட்சியின் உண்மை முகம் தெரிந்து விட்டது என்று சொல்லி குடும்பம் குடும்பமாக ஜமாத்திடம் முறையிட வீதிக்கு வந்தது, நமதூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தி்ல் நமதூர் பெண்கள் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்திரங்கினர். இந்த கூட்டத்தில் பெண்களிடம் நமது நிருபர் நீங்கள்
வீட்டுக்கு செல்லுங்கள் நாம் ஜமாத்திடம் பேசி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தவுடம் அதற்கு ஒரு தாய் பதிலளித்தார் நாங்கள் ஜமாத்திற்கு கட்டுப்பட்டுதான் ஓட்டுக்கள் போட்டோம். எங்கள் உறவினர் எதி்ர் தொகுதியில் நின்றும் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. எனவே இதற்கு முழுப்பொருப்பு ஜமாத்தை சார்ந்ததே. என்று சொன்னவுடன் நமது நிருபருக்கு உள் மனதில் இன்று 21 ஆம் நூற்றாண்டில் அரபுலகத்திற்கு வித்திட்ட வீர பெண்களின் தியாகங்கள்தான் நமதூர் பெண்கள் முகத்தி்ல மிளுருகிறது என்று நினைத்தார்.
இதனால் இன்று இரவு ஜமாத்தார்கள் ஆதரவேடு வெற்றிப்பெற்ற நமதூர் பேரூராட்சி தலைவரை அழைத்து இதைனைப்பற்றி மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலேசிக்க இருக்கிறார்கள். அதன் சமயம் பொதுமக்கள் அனைவரும் திறளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஜமாத்தார்கள் ஆதரவேடு வெற்றிப்பெற்ற நமதூர் பேரூராட்சி தலைவர் ஆலோசனைக் கூட்டத்தில் களந்து கொள்வாரா ? மாட்டாரா ? என்று பாதிக்கப்படுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நமது நிருபர்.

12 கருத்துகள்:

  1. endru iravu nadantha kootathil thalaivar kalanthu kolla vellai. Entha pirachanai sammantha maga naan nadu nilaiyar gal karuthai ethir parkiran. Ithu sammantha maga enathu patha viyai rajenama seiyya thaya raga ullan en bathai ethan vayelaga theru vikkiran (b.d.shahul hameed 10 ward counciler)

    பதிலளிநீக்கு
  2. why not jamath can request all ward members to resign the post so automatically நமதூர் பேரூராட்சி தலைவர் also has to resign and we can go for reelection. reemas dubai

    பதிலளிநீக்கு
  3. இதனை சரி செய்ய தெரியாத மற்றும் முடியாத பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருவரும் உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். துணை தலைவர் பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்றே தோன்றுகிறது. இவரெல்லாம் போஸ்டர் ஒட்டவும் கோஷம் போடவும் மட்டுமே பொருத்தமானவர். ஒரு தலைவர் பதவியை வகிக்க தகுதியற்றவர்.

    பதிலளிநீக்கு
  4. if jamath is not taking any action then why not all those 300 people who are affected in this can file complaint against jamath? jamath took money from these fellow (around 60000rupees)and allocated land.if one FAMILY files case against jamath then jamath will be against that family if all the affected family(300 FAMILY) files case then what jamath CAN DO. $REEM DUBAI

    பதிலளிநீக்கு
  5. ஜமாத்தார்கள் ஆதரவேடு வெற்றிப்பெற்ற நமதூர் பேரூராட்சி தலைவர் ஆலோசனைக் கூட்டத்தில் களந்து கொள்வாரா ? மாட்டாரா ? ALREADY HE HAVENT ATTENTED SO JAMATH CAN REQUEST ALL TH WARD MEMBERS TO RESIGN HIS POST SO பேரூராட்சி தலைவர் HAS TO RESIGN. JAMATH SHOULD TAKE AGAINST THIS ONE PLESE. $REEM DUBAI

    பதிலளிநீக்கு
  6. *சரி மின்சார கட்டணம் மற்றும் வீட்டுவரி கட்டணம் இது இரண்டையும் கிட்டதிட்ட இருவது (20) வருடத்துக்கும் மேல கட்றாங்க.பேருராட்சி வீடுகட்ட அனுமதி தந்த( ப்ளூ ப்ரின்ட் ) இருக்கு அனுமதி ஏன் கொடுத்தார்கள்?

    * அனுமதி கொடுத்த பேரூராட்சி மீது வழக்கு தொடரலாமா ?

    *இல்லை பொதுப்பணி துறை நீர்வள ஆதார அமைப்பின் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரலாமா ?

    *இந்த சட்டம் 8/2007 ன் படி 2007 லாம் ஆண்டுக்கு பிறகு வீடுகட்டியவர்களுக்கு மட்டுமா இல்லை 2007 லாம் ஆண்டுக்கு முன்பு வீடுகட்டியவர்களுக்குமா ?

    *இதை பற்றி வழக்கறிஞர் இடம் ஆலோசனை கேட்டிர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. C.M. சம்சுதீன் வல்கீல் அவர்களை ஊரில் தொடர்பு கொள்ளளாமே.....

      நீக்கு
    2. என்னவச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

      CMS

      நீக்கு
    3. சம்சு பாய் உங்ககிட்ட திறமை இருக்கு.

      நீக்கு

    4. சம்சு பாய் உங்ககிட்ட திறமை இருக்கு

      evanukku entha ranagalthulaym oru giliu gilubbu kekkuthu

      CMS

      நீக்கு
  7. labbaikudikadu jamath should built thaduppu savar to avoid demolition of building inthis area $ reem dubai

    பதிலளிநீக்கு