Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 மார்ச், 2013

ஓராண்டுபட்டயபடிப்பு....



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தாருஸ்ஸலாம் மகளிர்
இஸ்லாமியக் கல்லூரி
நிர்வாகம் :தாருஸ்ஸலாம்கல்விஅறக்கட்டளை.
கதவுஎண் 126, ஃபாத்திமா (ரழி) தெரு, லப்பைக்குடிகாடு.
ஓராண்டுபட்டயபடிப்பு.

பட்டயத்தின்பெயர் :ஸலாமியா.
கல்வியின்காலம் : ஜூன்-2013 முதல் மே-2014 வரை, ஓராண்டு.
பதிவுத்தகுதி :10 / 12 வகுப்புமுடித்திருக்கவேண்டும்.
கல்விக்கட்டணம் :இலவசம்.
தொடர்புக்கு : 76674 78110, 86080 58842.

        பெற்றோர்களின் முதன்மையான கோரிக்கையை ஏற்று, இந்ததாருஸ்ஸலாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளதுமார்க்கத்தை அதன் தூய வடிவில் மூலநூல் முற்றும் அனுபவமிக்க ஆலிம்களைக் கொண்டும் கற்றுக் கொள்ள ஓர் அறிய வாய்ப்பாக, இன்ஷாஅல்லாஹ், இக்கல்லூரி அமைந்திருக்கும்அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களாக உங்களுடைய பெண் பிள்ளைகளை இக்கல்லூரியில் ஒராண்டு பயிலச் செய்து, அவர்களை மார்க்கத்தை அறிந்தவர்களாகவும், அதை கற்பிப்பவர்களாகவும், தனது வாழ்வில் பேணுபவர்களாகவும் ஆக்கிட, பெற்றோர்களாகிய உங்களைஒத்துழைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
        நமதுமுயற்சிக்குஅல்லாஹ்விடம்பிராத்திப்போமாக.
அழைப்பு :தாருஸ்ஸலாம்தவ்ஹீத்ஜமாஅத்.

1 கருத்து: