அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக அமீரகத்தில்
பல்வோறு சமுக பணிகளை செய்து கொண்டு இருக்கும் எமிரட்ஸ் இந்தியா பிரெட்டர்னிட்டி
போரம்( EIFF ) கடந்த 28.02.2013 அன்று நமதூர் வாசிகளின் சந்திப்பு நிகழ்ச்சி தேராவில் உள்ள
அன்பு இல்லத்தில்
நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் ,வட்டியினால் ஏற்படும்
சமுக கொடுமைகள் மற்றும் கைபேசியினால் சமுதாய பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி
விரிவாக விளக்கப்பட்டது. இந்த சந்திப்பு இரவு 9 மணியில் இருந்து 10.15 மணிவரை
நடைபெற்றது. இதில் அன்பு இல்லம் ரூம் வாசிகள் உட்பட திரளான நமதூர் வாசிகள் கலந்து
கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.
இந்நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளராக அப்துல் ஹமீது அவர்கள் நமதூர் வாசிகளை ஒன்றினைத்தார்.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது
not anbu illam this room "new anbu illam "
பதிலளிநீக்கு