Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 மார்ச், 2013

எச்சரிக்கை மணி....










மின்னஞ்சல் மூலமாக 
பாஷா ஹாஜா மொய்தீன்

3 கருத்துகள்:

  1. சகோதரர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,


    அன்பு சகோதரர் பாஷா ஹாஜா மொய்தீன் அவர்களுக்கு மாஷா அல்லாஹ் நம் சமூகத்தில் நடக்கும் தீமைகளை சரி செய்து கொள்ள அருமையான அறிவுரையை வழங்கி உள்ளீர்கள்.ஆனால் சிரமம் பாராமல் அடுத்த முறை லெட்டர் மூலமாக அல்லாமல் ஒரு கட்டுரை போல் வடித்து அதை இங்கு பதிவிட்டால் படிக்க எளிமையாக இருக்கும்.அந்த லெட்டரில் உள்ளதை படிக்க கொஞ்சம் சிரமமாக உள்ளது.


    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஜா மொய்தீன்14 மார்ச், 2013 அன்று PM 11:12

      valaikum vasalam

      Inn sha allah

      நீக்கு
    2. asalamu alaikum

      click on the letter , letter page will come again click on the letter it will zoom , easy to read

      நீக்கு