வி.களத்தூரில் இன்று காலை (25-2-2013)
பள்ளிவாசல் தெரு வழியாக
சாமி ஊர்வளம் செல்வதை கண்டித்து இஸ்லாமியர்கள்
ரேசன் கார்ட்டை கலெக்டரிடம் திருப்பி கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 9.05 மணி அளவில் பள்ளிவாசல் தெரு வழியாக
சாமி ஊர்வளம் செல்வதை கண்டித்து இஸ்லாமியர்கள் ரேசன் கார்ட்டை
கலெக்டரிடம் திருப்பி கொடுக்க பேரணியாக புறப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் பேரணியாக பெண்கள் துறைப்பாட்டுக்கு
சென்ற போது அவசர அவசரமாக 9.30 மணி
அளவில் சாமி ஊர்வளத்தை போலிஸ் நடத்தி முடித்தது.
இஸ்லாமியர்கள் ரேசன் கார்ட்டை
கலெக்டரிடம் திருப்பி கொடுத்தனர், நீங்கள் ரேசன் கார்ட்டை எடுத்ததான் நான்
பேச்சு வார்த்தை நடத்துவேன் என கலெக்டர் கூறினார். ஆகையால் ரேசன் கார்ட்டை திரும்ப
வாங்கினர் பிறகு
இன்று மனு நாள் எனவே விரிவாக பேச முடியாது நாளை செவ்வாய் கிழழை 10 பேர் வாங்க பேசலாம் என கூறினார்.
நன்றி வி.களத்தூர்.காம்
முதலில் நாம் நமது வீட்டு டிவியில் கொட்டும் மேள தாளத்தை நிறுத்த முடியுமா ? ? ?
பதிலளிநீக்குமுடியவில்லை எனில் , சாமி ஊர்வலதின் சப்தம் நமது வீட்டு டிவியில் வரும் போது ஆப் செய்ய முடியுமா ? ? ? இரட்டை நிலைபாடு ? ? நீங்கள் தடுக்க வேண்டியது நமது வீட்டு டிவி சப்தம் . தேவைஇல்லா பதட்டம் உருவாக்கபட்டுள்ளது .அரசியல் , இயக்கம் ,அறியாமை தான் காரணம் .ஹிக்மத் வுடன் , நற்செய்திகள் கொண்டு அழைப்பு பணி செய்யவும் ,பொறுமை , தொழுகை , கொண்டு உதவிகேளுங்கள் . மனங்கள் வெல்லப்பட வேண்டும் . தற்காப்பு வேண்டும் ஆனால் சகிப்பு தன்மையும் இஸ்லாதில் மிக முக்கியம் .