வி.களத்தூரில் நாளை 25-2-2013 இஸ்லாமியா
தெருவில் சாமி ஊர்வளம் நடத்த போலிஸ் அனுமதித்துள்ளது இதனால் வி.களத்தூர் பதட்டமான நிலை
உருவாகிவிட்டது.
பேரையூர் கைக்காட்டி, தைக்கால், மேட்டுச்சேரி மற்றும் வி.களத்தூரை சுற்றி போலிஸ் வாகன சோதனையில் உள்ளது என தகவல் தெரிகிறது.
இன்று மதியம் சுமார் 12.00 மணி அளவில் இஸ்லாமியா தெருவில்
மேப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டரைக் கொண்டு வெடிகுண்டு சோதனையை நடத்தியது காவல்துறை.
வி.களத்தூரில்
இஸ்லாமியர்கள் இஸ்லாமியா தெருவில் மீலாது விழா நடத்த காவல் துறை தடை விதித்து, இந்துகள் இஸ்லாமியா தெருவில் சாமி ஊர்வளம் நடத்த
அனுமதித்து உள்ளது.
நன்றி விகளத்தூர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக