தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கிழக்கு பிஸ்மில்லாஹ் நகரில் உள்ள அசலெப்பை (மிர்ஜான்) அஹம்மது இஸ்மாயில் அவர்களின் வீட்டு மாடியில் 01/02/2013 வெள்ளிக்கிழமை முதல் ஜூம்ஆ ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கிழக்கு நடுத்தெரு(TNTJ) மதரஸா வளாகத்தில் நடைப்பெற்று வந்த ஜூம்ஆ தொழுகை மற்றும் சிறார்களுக்கான ம்க்தப் மதரஸா இனி கிழக்கு பிஸ்மில்லாஹ் நகரில் உள்ள அசலெப்பை அஹம்மது இஸ்மாயில் அவர்களின் வீட்டு மாடியில் நடைபெறும்.
இதனை பயன்படுத்தி இம்மை மற்றும் மறுமை வாழ்வை கருத்தில் கொண்டு சிரமம் பாராமல் ஆங்காங்கே நடைபெரும் நபிவழி ஜூம்மாவில் தவராமல் கலந்து கொண்டு வெற்றிபெற நமது இணையதளத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மாஷா அல்லாஹ் அருமையான செய்தி.நமதூரில் ஏகத்துவம் மென்மேலும் சிறப்புற்று வளர அந்த ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் சகோதரன் முஹம்மத்