லப்பைக்குடிக்காட்டில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்..
2.லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அந்தஸ்தில் இருக்கும் நிலையில் வருவாய் கிராமத்தில் பெண்ணகோணம் வடக்கு என்று உள்ளதை உடனடியாக பெயர் மாற்றம் செய்யக்கோரியும்,
3.லப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு பெண் மருத்துவரை நியமனம் செய்யக்கோரியும்,
4.எந்த கொள்கையும் இல்லாமல் பலகோடி ரூபாய் செலவு செய்து மக்களுக்கு பயனில்லாமல் இருக்கும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி லப்பைக்குடிக்காடு நகரம் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
(12-10-2013) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் லப்பைக்குடிக்காடு வானொலி திடலில் நடைபெருகிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான தலைமை கழக பொருப்பாளருமான S.M.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கண்டன உரை ஆற்றுகிறார்.
அடைப்பட்ட கதவுகளும்,தடைப்பட்ட பாதைகளும், உடைப்பட்டு திறக்க புறப்பட்டு வா தோழா!!
மனிதநேய மக்கள் கட்சி லப்பைக்குடிக்காடு
மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது இலியாஸ்
ஏபா அன்னைக்கு இந்த பாருக்கை தலைவரா ஆக்குவதற்கு நீங்க தானே வானத்திற்கும் புமிக்கு குதித்திங்க பா? உங்களுக்கு 2 சீட்டு உன்ன எல்ல மறைந்து பேயி விட்டதா.
பதிலளிநீக்குவரலாறு எப்படி அளகாக பழிவாங்குகிறது பாத்திங்களா.