நீங்களாம் நல்லாவேவே..... வரூவீங்கடா ?!
நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும். இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும் யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 22 : 17 )
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக