Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 அக்டோபர், 2013

நமதூர் மாணவர்கள் மண்டல அளவிளான போட்டிற்கு தகுதி...







5 கருத்துகள்:

  1. துல்லி வா சங்கம் LBK24 அக்டோபர், 2013 அன்று AM 9:16

    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கத்தின் கைப்புள்ள.24 அக்டோபர், 2013 அன்று AM 10:44

      பறந்துவா சங்கத்தை பாதியில் நிறுத்தி விட்டு துள்ளிவா சங்கத்தை துரிதமுடன் நடத்திவரும் உறுப்பினர்களுக்கு நன்றி.
      இப்படிக்கு
      சங்கத்தின் கைப்புள்ள.

      நீக்கு
    2. துள்ளி வா சங்கம் - துபை கிளை27 அக்டோபர், 2013 அன்று AM 11:56

      பறந்து வா சங்கம் தனது தாய்ச் சங்கமாம் துள்ளி வா சங்கத்துடன் இன்றன்டற சங்கமித்து பல வருடங்கள் ஆகிறது - இவன் - துள்ளி வா சங்கம் - துபை கிளை

      நீக்கு
    3. சங்கத்தின் கைப்புள்ள28 அக்டோபர், 2013 அன்று AM 10:21

      துள்ளி வா சங்கம் உலகம் முழுதும் உறுப்பினர்களை கொண்டிருக்கின்றது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. வாழ்த்துக்கள்

      நீக்கு