பாலஸ்தீன பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் அவ்வப்போது நடத்தும் ஏவுகனை மற்றும் ஆயுதத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீன மனித உரிமை மையம் (Palestinian Center for Human Right(PUHR) ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி இருப்பதுடன்,பெண்கள் குழந்தைகள்
உட்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ஹமாஸ் அமைப்பு,சர்வதேச சமூகமும்,முஸ்லீம் உலகமும் பாலஸ்தீனர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக