Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 3 நவம்பர், 2012

தஞ்சாவூர் ஹோட்டல் ....

நமதூரில் தஞ்சாவூர் ஹோட்டல் புதிய பொழிவுடன் உருவாக தயாராகி கொண்டுள்ளது. இது மேற்கு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், இந்த கட்டுமான பணிகளை இவர்களின் கைகளிலே ஒப்படைத்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது சுத்தமாகவும் சுகாதாரமும் நிறைந்தவையாக மாற்ற வேண்டும் என்பதுதான் நமதூரில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் நமதூரில் உள்ள ஹோட்டல்களைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்,
காசு கொடுத்து சுகாதாரமும் சுவையும் மிக்கதொரு ஹோட்டல் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இதைபற்றி நாம் பலரிடம் கலந்துரையாடும் போது ஒரு அத்தா வந்து வள்ளத்தார் ஹோட்டல்லுன்னு ஒன்னு இருக்கு நல்லாதான் செய்ரான் ஆனா சுழி சரியில்லாம எங்கயாவது கொட்டடிக்க ஓடிவிடுகிறான். என்று ஆதங்கமா பதில் தந்தார் நமது நிருபரிடம். எதுவாக இருந்தாளும் நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய கட்டாம் நம்மிடம் உள்ளது.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக