அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில நாட்களாக தமிழகம் முலுவதும் பரவலாக மழை (அல்லாஹ்வின் ரஹ்மத்) இரங்கிகொண்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக நமதூர் வாய்க்காலில் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த தண்ணீர் வரத்தால் வாய்க்காலில் இருந்த சாக்கடை தண்ணீர் மற்றும் குப்பைகள் அனைத்தும் ஓர் அளவு சுத்தமாகப் பட்டுள்ளது. இதனால் ஓர் அளவு கொசு தொல்லை இருக்காது என்று நமது நிருபரிடம் அந்த
வலியாக தாருஸ்ஸலாத்தில் ஜும்மா தொழுது முடித்து வந்த ஒரு அத்தா கூறினார்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக