நமதூரில் இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு!
நமதூரில் பேருந்து நிலையம் உள்ளே செல்லும் வழியில் இரண்டு சக்கர வாகனம் நிருத்த தடை!
கடந்த சில வருடங்களாகவே அவ்வ போது இந்த பிரச்சணைகள் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. தற்போது இந்த பிரச்சணைக்கு தீர்வு கானும் விதமாக ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற நமது பேருராட்சி து.தலைவர் மற்றும் பேருராட்சி நிர்வாகத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு முன் ஒர் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை அலச்சிய படுத்தும் விதமாக அப்பொழுது நிருத்தப்பட்டிருந்த
இரண்டு சக்கர வாகனத்தை கண்டிக்கும் பெயரில் அந்த வாகனத்தின் இருக்கையில் பசை தடவி துண்டுபிரசுகமும் ஒட்டபட்டது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக