பகல் விளக்கு
மின்சாரத்தை சேமிக்கும் அரசு ஊழியர்களே நமதூரில் அலட்சியாமாக இருப்பதும், அதை பொதுமக்களும் கண்டுகொல்லாமல் இருப்பதும் வேடிக்கையாக உள்ளது. எந்த நேரத்தில் கரண்டு வரும் போகும்னு தெரியாமல் குழம்பிகொண்டு இருக்கும் பட்சத்தில் பகல் நேரத்தில் மின்கம்பத்தில் விளக்கு எரிவது பார்த்தல் நமதும் முதலமிச்சருக்கு வயிறு எறிந்துவிடும். இதை சமந்த பட்டவர்கள் இப்படி தவறுதல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தந்த வாடு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து அரசுக்கு சேதம் விளைவிக்கும் இப்படிப்பட்ட தவறை தடுத்து நிறுத்தவேண்டும். இடம் கிழக்கு நடுத்தெரு
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக