ஆமாவா இல்லையா
நமதூர் ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற நமது பேரூராட்சி (து) தலைவர் நமதூரில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் நமதூர் எல்லை பகுதியை விரிவு படுத்தியுள்ளார்.
இதை பற்றி நமது நிருபர் புகைப்படம் எடுக்கும் பொழுது அந்தவழியாக நடைபயணத்தில் இருந்த ஒரு அத்தா இதைப்பற்றி கூறுகையில் இதல்லாம் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் ஆதரவு கொடுத்த ஜமாத்தார்களுக்கு தெரியும், ஏனெனில் ஜமாத்தின் அஜந்தாவில் (கோரிக்கையில்) இதுவும் ஒன்று!
இது மாட்டுப்பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை விரிவு படுத்தி உள்ளனர். இதுபோன்று கிழக்கு பகுதிலும் நமது பழைய எல்லை வரை விரிவு படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். நமது இனைய தளத்தில் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தது போல் http://labbaikudikadunews.blogspot.com/2012/07/blog-post_4119.html சிறிது விரிவு படுத்தியது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த காலங்களில் இந்த செய்தியை பற்றி வெளிஇட்ட நமது நிருபரை சவூதி நிருபர் வாழ்த்து தெரிவித்தார். (அல்ஹம்து லில்லாஹ் ) இதுபோன்று உள்ள மற்ற பிரச்சனைகளைகலையும் கையில் எடுத்து சுமுகமாக முடித்து தருவார் என்பதை எதிர்பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்....

பழைய இடத்தில் உள்ள புகைப்படம்
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக