Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 ஜூன், 2013

கல்யாணம் பண்ண போறீங்களா?

பணம்
பணத்துக்காக ஒரு பெண்ணை அல்லது மாப்பிள்ளையை முடித்தால், பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும்.

குடும்ப பெருமை
குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மணபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.
அழகு
அழகுக்காக திருமணம் நடைபெறும்போது, காலம் மாற மாற அழகின் டிகிரியும் மாறும் போது, சலனங்கள் அக்குடும்பத்தில் சஞ்சலங்கள்  ஏற்படுத்தலாம்.
ஆனால் மார்க்க பக்திக்காக திருமணத்தை பிரதானப்படுத்தினால் அதுவே நல்ல குடும்பப் பாரம்பரியத்தையும், முக வசீகரத்தையும், போதும் என்கிற மன செழுமையையும் தரும். எதை இழந்தாலும் இறைவன் நாட்டம் என ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் கிடைக்கும். ஆக நாமோ அல்லது நமது குடும்பத்தில் உள்ளவருக்கோ திருமண துணை பார்க்கும் போது கவணமாக இருப்போம்.
நன்றி விளத்தூர்.இன்போ

7 கருத்துகள்:

  1. Bismillah..

    இந்த ஹதிசை சேர்த்தால் நல்லா இருக்கும்

    "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
    நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
    1. அவளுடைய செல்வத்திற்காக
    2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
    3. அவளுடைய அழகிற்காக
    4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். buhari-5090"

    இதை பார்த்தாவது ...................

    by abu saaliha

    பதிலளிநீக்கு
  2. சிலர் ஏழை பெண்ணுக்கு வாழ்கை கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
    அனால் அவர்கள் ஏழை என்பதை விட மார்க்கம் அறிந்த பெண்ணாக இருந்தல் தான் (மறுமையில்) வெற்றி அடைய முடியும்.

    இதை அனைத்து சகோதர்களும் கருத்தில் கொண்டு தங்களின் வாழ்கை துணையை தேர்ந்து எடுத்து மறுமையில் வெற்றி அடைந்து கொள்ளுகள்.

    இதன் நோக்கம்:-
    அனைத்து பெண்களும் மார்கத்தை கட்டாயம் தெரிந்து கொண்டு மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணாக திகழ வேண்டும் என்பதர்க்காவே!

    by
    abu saaliha

    பதிலளிநீக்கு
  3. My programmer is trying to convince me to move to .
    net from PHP. I have always disliked the idea because of the costs.
    But he's tryiong none the less. I've been using WordPress on a variety of websites for about a year and am concerned about
    switching to another platform. I have heard fantastic things about blogengine.
    net. Is there a way I can transfer all my wordpress content into it?

    Any help would be really appreciated!

    Here is my website ... web site

    பதிலளிநீக்கு
  4. லப்பைகுடிகாடு ஆத்தோரம் உள்ள வீட்டுக்கு 21 நாள் கெடு கொடுப்பதாக நோடிஸ் கொடுத்து வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்த ஹதிசை சேர்த்தால் நல்லா இருக்கும்

    "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
    நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
    1. அவளுடைய செல்வத்திற்காக
    2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
    3. அவளுடைய அழகிற்காக
    4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். buhari-5090"

    பதிலளிநீக்கு