கடந்த மூன்று நாட்களாக நமதூரில் அல்லாவின் ரகமத் இறங்கி கொண்டு உள்ளது.
காலை நேரத்தில் வெயிளின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை
நேரத்தில்
அல்லாவின் ரகமத்( மழை) பொழிவதால் மக்கள் ஓர் அளவு வெயிளின் தாக்கத்தில்
இருந்து நிம்மதியாக உள்ளனர். எல்லா புகழும் அல்லாவுக்கே..
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக