கால அவகாச நோட்டீஸ்
நமதூரில் கடந்த
ஒரு வார காலமாக ஆற்றங்கரை ஆக்கிரமித்ததாக கருதப்படும் பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான
வேளைகளில் இரங்கியுள்ளது இன்றய தமிழக அரசு.
ஆற்றங்கரையோரம்
ஆக்கிரமிப்பபு பகுதிகளை அகற்றுவதற்காக கடந்த
சில மாதங்களாகவே பஞ்சாயத்து போடு மூலம்
பேசப்பட்டு வந்தது நாம் அறிந்ததே! அது இப்பொழுது விஸ்வருபம் எடுத்துள்ளது.
இதன் மூலம் ஆக்கிரமித்து
கட்டியதாக கூறப்படும் வீடுகளுக்கு அரசு ஊழியர்கள் அளவு எடுத்து சென்று இருந்தனர் இதை
நாம் நமது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம். அன்று முதல் இன்று வரை ஒரு சறியான வழிநடத்துல்
மற்றும் முயற்சிகள் இல்லாமல் அலட்சியம் காட்டியதன் விளைவு இன்று அந்த அரசு ஊழியர்களே
வீடு அகற்றும் கால அவகாசத்தையும் கொடுத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில்
உன்னுடைய ஆட்சி, என்னுடைய ஆட்சி, என்றும் உன்னுடைய ஜமாத்து என்னுடைய ஜமாத்து என்றும்
இயக்கங்கள் என்று பிறிவுபார்க்காமல் இறைவனின் பொருத்தம் மட்டுமே மனதில் கொண்டு ஒற்றுமையோடு
இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் நெருடலாகவே உள்ளது.
ஒற்றுமையோடு வாழ்ந்தால்
எட்டாக்கனியாக இருந்தாளும், கிட்டாத கனியானாளும் கிட்டும் என்பது காலம் நமக்கு கற்று
கொடுத்தப்பாடம்.
நாளைய தலைமுறைக்கு
இந்த ஒரு முயற்சி, அதன் மூலம் கிடைக்க கூடிய பலன் ஒரு பாடமாக அமையட்டும் இன்ஷா அல்லாஹ்….
நமது நிருபர்
தயவு செய்து ரேஷன் கார்டு மற்றும் ஓட்டு ID யை வேண்டாம் என்று கொடுப்பது தான் நல்லது வாழ வழி இல்லை என்றால் எதற்கு இது (தயவு செய்து லப்பைகுடிக்காடு மக்கள் அனைவரும் இதை செய்தால் தவிர வேறு மாற்று வழி இல்லை ) என் வீடு பாதிக்க படுது என் வீடு பாதிக்க படுல னு இல்லாம எல்லாம் ஒன்று சேர்ந்து செய்தால் சாதிக்கலாம் (இன்று அவர்களுக்கு நாளை ?) ஒற்றுமை என்ற கைட்ரை பற்றி பிடித்து கொள்ளுங்கள்
பதிலளிநீக்குI really appreciate our brother's comment. I will suggest this issue needs to be notified or raised in our jumma to discuss after the prayer in all of the masjid.
நீக்குகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.நமதூர் மக்கள் ஒற்றுமையை பின்பற்ற வேண்டும்.
நீக்குகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.நமதூர் மக்கள் ஒற்றுமையை பின்பற்ற வேண்டும்.
நீக்குஅருமையாக சொன்னீகள் நல்லமுடிவு.
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்குஅரசுக்கு மனு ஓன்று கொடுக்கலாம் அதில் இந்த ஆத்தோரம் உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் நாங்கள் அரசிடம் முறையிட மாட்டோம் என்று
இன்று முதல் அங்கு யாரும் வீடு கட்ட மாட்டோம்
ஆற்று ஓரம் சுற்று சுவர் எடுப்பது
இதை கலைக்டரிடம் கொடுக்கலாம்
ரேசன் கார்டை கொடுத்தவன் எங்கே,மின்சாரம் கொடுத்தவன் எங்கே,வீட்டிற் நம்பர் போட்டவன் எங்கே அப்போது இந்த படித்த குமுட்டை என்ன செய்தான்கள்.ஊர் ஒன்று திரண்டு கேட்கலாம்.
நீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்குதம்பி அங்க இருக்குற வீடு சாதார்ணமா கட்ன வீடு இல்லை வெளிநாட்டில் வாழ்கையை துலச்சுட்டு கட்னது
ஜமாத் ஜமாத் என்று இவர்கள் செய்த முட்டால்தனம் நிறைய , குட்டி ராஜாகள் என்ற நெனைப்பு , ஜமாத்துக்கு வருமானம் மட்டும்தான் இவர்கள் நோக்கம் , யார் வீட்டு நெலத்தையும் வைத்துக்கோ ஜாமத்துக்கு பணம் கொடு போதும் ,
பதிலளிநீக்குஜமாளி நகரில் இவர்கள் செய்த திலுமுல்லுகள் வெளிவந்து நாரிபோய் உள்ளது , சட்டபடியாரும் இன்னும் ரேகிஸ்தர் செய்யவில்லை , பட்டஆ இல்லை , இன்னும் பல நெலம் எழுதி வாங்க இல்லை , இதில் சமாளி நகர் அபிவேருதி கமிட்டி வேற , கேவலம் பள்ளிவாசலுக்கு ஒரு எடம் கெடையாது , இதுவரை அல்லாஹ் காப்பற்றினான் .
நியாய தீஇர்பு நாள் பயந்து , இனியாவது அணைத்துகும் அவசரகால நடவடிக்கை எடுஇபார்கலா
don not blame only jamath , public also
நீக்குஜமாலி நகர்கமிட்டி நிர்வாகிகளே.ஹலாலான வழியில் நடந்து கொள்ளுங்கள்.ஹராமான வழி நடந்தால் அது நமதுருக்கு அழிவைத்தரும்.பின் உங்களையும் விடாது.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்கு1. இந்த இடத்துக்கு ( வரையு படம் ) அனுமதி கொடுத்து யார்?
2. இதே இடத்திற்கு வீட்டுவரி வசூல் செய்தார்களே அப்போதே தெரிய வில்லையா?
3. சுமார் 25 வருடம் குடிநீர், மின்சாரம் அதற்கு கட்டணம் வசூல் செய்தார்களே அப்போதே தெரிய வில்லையா?
4.குடும்ப அட்டை , வாக்களர் அட்டை வழகினர்களே அப்போதும் தெரியவில்லையா?
வாழ்வதற்கு இடம் இல்லை என்று தானே உங்களிடம் அனுமதி கோரினும் எல்லா அனுமதி,சலுகைளும் செய்துவிட்டு இப்போ வீட்டை இடி என்பது எந்தவிதத்தில் நாயம்?
இதற்கு நமது அரசாங்கம் பதில் செல்லவேண்டும் அபுபக்கர்- துபாய்
well said , we have to be one in the matter no west east jamath be a muslim support them
பதிலளிநீக்குsame time jamali nagar also have some problem , before problem become big it should be finished
நமதூர்குள்ளேயே எட்டப்பன்கள் இருக்கும் போது எப்படி நமதூர் உருப்படும்.
பதிலளிநீக்குwe need to be together ...
பதிலளிநீக்கு